சொல்லும்படியாய் கதைகளில்லை என்னிடத்தே…

கெகிறாவ சுலைஹா உன் செவிகளுக்கென்ன பசி மகளே, கதைசொல்லக் கேட்கிறாய் என்னை? சின்;னஞ்சிறு பயல் கண்முன் நீளும் இமாலய மலையின் பிரமிப்புகளாய் உன் அறிவுக்கெட்டுமோ நினைவிலடங்கா என் நீள்கதைகள்…? எங்ஙனம் சொல்வேன் மகளே, அழிவின் கனமழை தொடங்க துடைத்தழிக்க முடியாப் பெருந்தீயாய் …

Read More

உழைக்கும் பெருந்தோட்ட பெண்களும் சமூக இயக்கமும்

சந்திர லேகா கிங்ஸ்லி மலையகம் இலங்கை அந்தப் பெண் அப்படித்தான் இருந்தாள். உடல் மெலிந்து கறுத்துக் காணப்பட்டது. கண்கள் ஒளியிழந்து குழிக்குள் விழுந்து சோபை இழந்திருந்தது. தலை முடி பிளந்து பரட்டையாகி கிடந்தது. கால்கள் பித்த வெடிப்பினால் பாலம் பாலமாக பிளந்துக் …

Read More

பெண் மீது அறிவிக்கப்படாத போர்

மாலதி மைத்ரி சமூக இயங்கியல்: பெண்கருக் கலைப்பு, பெண்சிசுக் கொலை, அமில வீச்சு, சதி, வரதட்சணை கொலை, சாதிவெறி பாலியல்வன்முறை, ஆணவக் கொலை, முலை நீவுதல், கந்து அகற்றல், பெண்குறி அடைத்தல், கற்பு பூட்டு, கால் கட்டுதல், கழுத்து வளையமிடுதல், குடும்ப …

Read More

ஈவா

ச. விஜயலட்சுமி வக்கீல் நோட்டிஸ் வந்தவுடன் அம்மா பதறினாள்.என்னடி இது விவாகரத்துனு போட்டுருக்கு நீ லீவுக்குதான் வந்திருக்கேன்னு பார்த்தா இதென்னடி கூத்து வெளிய தெரிஞ்சா வெக்கக் கேடு மாப்பிள்ளைய கூப்பிட்டு நாங்க பேசுறோம் டீ இதுவரைக்கும் சண்டை சச்சரவுண்ணு எதுவும் வந்ததில்ல …

Read More

நாட்டின் நிமிர்வுக்காய் தலைகுனிந்து வாழும் தோட்டப்புற மகளிருக்குச் சமர்ப்பணம்…

 ஜெஸீமா ஹமீட் -(மாத்தளை)           கூடையும் கூலியும் ஒரு சமூகத்தின் வலி வரலாறாய்த் தொடர்கிறது… கூலிக்காய் மாறடித்தும் கூடையின் துயரம் குறையாமலிருக்கிறது…. நாங்கள் இந்த நாட்டின் முதுகெழும்புகள் ஆமாம் நாங்கள் இந்த நாட்டின் முதுகெழும்புகள்தான் அதுதான் …

Read More

ஒளிந்திருக்கும் “சொல்லாடல் “மரணமூறும் கனவுகள் -(கவிதை தொகுப்பு)

-யோகி – (மலேசியா) தலைப்பு : மரணமூறும் கனவுகள் (கவிதை தொகுப்பு) எழுதியவர் : யாழினி பதிப்பகம் : அணங்கு பதிப்பகம் என்றோவோர் காலத்தில், ஏழேழு கடல்களுக்கும் ஏரேழு கண்டங்களுக்கும் அப்பாலுள்ள தனித்ததோர் தேசத்தில் .. சிந்தனையும்இ மலைநாகத்தையும் புணர்ந்து களித்த …

Read More

மரணமூறும் கனவுகள்- -யோகி (மலேசியா)

என்றோவோர் காலத்தில், ஏழேழு கடல்களுக்கும்ஏரேழு கண்டங்களுக்கும் அப்பாலுள்ளதனித்ததோர் தேசத்தில் .. சிந்தனையும்,மலைநாகத்தையும் புணர்ந்து களித்தமலைமுகடொன்று நீலநிற உதடுகளுடன்குழந்தையொன்றைப் பிரசவித்ததாம்என்றவாறாகத்தான் ஆரம்பிக்கின்றனகதைசொல்லிகளைப் பற்றியதான கதைகளும்.. ஏன்அவர்களது மரணமுங்கூட…இலங்கை  எழுத்தாளரான யாழினியின்  ‘மரணமூறும் கனவுகள்’ கவிதைத்தொகுப்பின் தொடக்க கவிதையின்  வரிகள் அவை. ஒரு புத்தகதில் …

Read More