“சுடரி” விருது நிகழ்வு பற்றிய சிறு குறிப்பு

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் மகளிர்( ( TWFD ) அபிவிருத்தி மன்றம், ஜனவரி 27/01/2024 அன்று பிரித்தானியா வாழ் இலங்கைத் தமிழ் பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் “சுடரி” விருது நிகழ்வை நடாத்தியிருந்தது. பலரின் கடின உழைப்புக்கேற்ற வகையில் இந்நிகழ்வுக்கு …

Read More

இந்திய மனம் வாழ்க்கையை ஏன் தியாகமாக வடிவமைத்து கொள்கிறது? -புதியமாதவி (மும்பை)

இந்திய ஆண் பெண் உறவில் எத்தனை வேடங்கள்?நெருடல்கள், மனக்கிலேசங்கள், ஏமாற்றங்கள்.வக்கிரங்கள்..நம் ஆண் பெண் உறவு புனிதம் என்ற போர்வையை தன் மீது போர்த்திக்கொள்கிறது. யதார்த்த மன நிலையை எதிர்கொள்ள முடியாமல் தயக்கம் காட்டுகிறது. காதலையும் திருமணத்தையும் கூடஎப்போதும் இணைத்தே பார்க்கிறது. திருமணத்திற்குப் …

Read More

பணியிட வன்முறை மற்றும் பாகுபாடு இல்லாத உலகத்தை வலியுறுத்தி Dabindu Collective Sri Lanka

“இன்று நவம்பர் 26 ஆம் தேதி டாபிந்து கூட்டமைப்பானது , பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதை மையமாகக் கொண்ட 16 நாட்கள் செயல்பாட்டின் தொடக்கத்தைக் குறித்தது. இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு பியகமவில் உள்ள PT. கார்டன் ஹோட்டலில், …

Read More

முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (71) எம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளா்

அவரின் சாதனைக்கும் திறமைக்கும் எமது வாழ்த்துகள் பெருமை கொள்கிறோ மா..பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் …

Read More

எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா

காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர். குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதுகுறித்து “ஸைனா அஸாம்” என்பவர் எழுதிய இந்தக் கவிதை இதயத்துள் இறங்கி ஏதோ செய்தது. …

Read More

“சர்வதேச சமூகம் கிட்டத்தட்ட முற்றாக செயலிழந்து முடங்கி விட்டது

. ஐ.நா. அதனது உருவாக்க காலத்திலேயே இப்போதுதான், மிக இழிவான அரசியல் மற்றும் மனிதாபிமானத் தோல்வியை (காவியத் தோல்வியை – epic failure) அனுபவித்துக் கொண்டிருக்கிறது.””காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலைக் குற்றங்களைத் (Genocidal Crimes) தடுத்து நிறுத்த, மேற்கு நாடுகள் எவ்வித நடவடிக்கையும் …

Read More