நாள்வழி

September 2010
M T W T F S S
« Aug    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

வகைகள்

உள்ளீடுகள்

நிறைவேற்றப்படாத ஆசைகள்

கொட்டும் அருவியிலும்
குளிர்ந்த தென்றலிலும்
பச்சை வயல்களிலும்
பனி செய்யும் பூமியிலும்
காலாற நான் நடந்தால்
கவலையெதுவும் தெரியாதே (மேலும்)

EXHIBITION OF PAINTING AND INSTALLATION


Nirmalavasan aka Vasan is young and powerful painter from Batticaloa, Sri Lanka is taking art to the people after A.Mark, the doyen of Sri Lankan Thamil painters.

The works of vasan are multidimensional and innovative. His work on applied painting with School children and the children in the villages has parallel in Educational Theatre of the Sri Lankan Thamils.

The use of medium and the message in his creative works are strange but explores the severity of the life in crisis.

His expressions are genuine to life and the creations are truthful to the medium of the art.

The paintings will speak for him in detail!

கருணையும் கண்ணீரும் கூட அதிகாரம் அனுமதிக்கிவறைதான். கண்ணீருக்கும், கருணைக்கும், நீதிக்கும் தன் எல்லை எதுவரை என்பது தெரியும். எங்கே பாய வேண்டும் எங்கே பதுங்க வேண்டும் என்பதும் தெரியும். அது தெரியாமல் போனால் நீங்கள் ஆரியவதிக்காக மட்டுமல்ல வன்னி செல்வீச்சில் கருவோடு சேர்த்து கொல்லப்பட்டாளே ஒரு தாய் அவளுக்காகவும் போராட வேண்டும். இந்த கருணையும் நீதி கோரலும் நெருப்பு போன்ற ஒளியை அந்த மக்களுக்காக ஏற்றும் என்றால் அது மட்டுமே அறம். ஆரியவதிக்காகக் கோரும் நீதியின் மூலம் நாம் நிறுவ நினைக்கும் ஜனநாயகம் எல்லோருக்குமானதாக மாற வேண்டும். அந்த ஏழையின் உடம்பில் ஏற்றப்பட்ட ஆணிகளைப் போல பல நூறு துப்பாக்கிக் குண்டுகளை உடலில் சுமந்தபடி வன்னிப் பெண்கள், குழந்தைகள் அலைகிறார்கள். அவைகளை எப்போது நாம் அப்புறப்படுத்தப் போகிறோம். ஆரியவதி மீது ஏற்றப்பட்ட வர்க்கத் திமிர் ஆணிகளை அகற்றக் கோரும் நமது குரல்கள் வன்னியின் மீது ஏற்றப்பட்ட ஆணிகளை அகற்றக் கோரினால் அதை எங்கள் உள்ளூர் எஜமானர்கள் அனுமதிப்பார்களா?

தொடர்ந்து வாசிக்க

ஓராயிரம் ஆரியவதிகளும்..ஒரு லட்சம் வன்னிப் பெண்களும்


மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ இணைப்பு


ஊடறு பெண்ணியம் தொடர்பான இதழ் என்ற வகையில்  தயவு செய்து இத்தகைய கீழ்தரமான ஆண்களின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கும் சகல பெண்களுக்கும் நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தயவாய் வேண்டுகிறேன். – அஸ்மின்

பிறெளவ்பி,  (மட்டக்களப்பு இலங்கை)

(யாழினி, பிறெளவ்பிஆகிய இருவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர் அவர்களின் கவிதைகள் ஊடறுவில் நன்றியுடன் பிரசுரமாகின்றது.)

******

நானிழக்கும் சுயங்களின் முகவரிகள்..

ஏனிழந்து போகின்றன என்றறிய முடியாது

திணறும் கணங்கள்..

என்ன செய்வதென்றியாது

ஏங்கும் பொழுதுகள்..

போய்க் கொண்டிருக்கிறது வாழ்வு. (மேலும்)

கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவரலாயத்துக்கு முன்னால் இன்று நண்பகல் 12 மணிக்கு ஒன்று கூடிய

ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டபடி உடலில் ஆணி ஏற்றப்பட்ட நிலையில் நாடுதிரும்பிய ஆரியவதிக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


நன்றி

Global Tamil News

சிவஞானம் ஜெய்சங்கரின்

கூத்து  பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள

DRUM OF A HERALD

jeyasankar

Koothu is the  traditional theatre of the thamils of  Srilanka and  is currently practiced in different strata of the society.

Though the war affected people much at the community level, Which is the bastion of koothu,

the dance form survives with its traditions unharmed. (மேலும்)

சவால்

 பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைககள் குறித்த கலந்துரையாடல் தொகுத்து வழங்குகிறார் சாந்தி சச்சிதானந்தம்

GBV 1 Overview – Tamil from Young Asia Television on Vimeo.

Enter your email address:

Delivered by FeedBurner

copyrights to oodaru ஊடறு
Entries (RSS) and Comments (RSS).