Blog

இன்றைய கோடியோரக் கூடலும் ச. கலையரசியும்

27.04.2025 இன்று நடைபெற்ற கோடியோரக் கூடல் சமூகத்தின் பல்வேறு பக்கங்களையும் துழாவி பார்த்து மனித வாழ்வின் மகத்துவத்தை உணர்வதற்கு முயன்றது. அதற்கு ச. கலையரசி யின் “இருத்தல்” நாடகம் ஊற்றுக்கண்ணாய் இருந்தது. இது கலையரசி எழுதிய, நெறியாள்கை செய்த முதல் நாடகம். …

Read More

லெச்சுமி குறு நாடகம்

லெச்சுமி குறு நாடகம் இன்று (25.04.2025) மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் கேட்போர் கூடத்தில் அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Read More

இது ஒரு சந்திப்பு மட்டுமல்ல … இது ஒரு ஆழமான புரிதல் – ஊடறு பெண்கள் சந்திப்பு 2025 பற்றிய குறிப்புகளும் – …

தர்ஷினி ராதாகிருஸ்ணன்  – இலங்கை ஊடறு பெண்கள் அமைப்பின் 20 வது ஆண்டு “பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்” என்ற தொனிப்பொருளின் கீழ் மார்ச் 15,16 திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த …

Read More

ஊடறு சந்திப்பில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஒவியங்கள்

ஓவியர்கள் – ஜனனி பிரேமராசா, டிவினியா பாரன்ஸ் , சுசிதா பூலோகராசா மயூத் சிகானா , பாத்திமா சனுஜா ஆகியோரின் ஓவியங்கள் மார்ச் 15,16 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு பெண்கள் சந்திப்பில் காட்சிபடுத்தப்பட்டது.

Read More

“சேறு” குறுந்திரைப்படம்

29/3/2025 லிப்சியாவின் எழுத்து, இயக்கத்தில் உருவாகிய “சேறு” குறுந்திரைப்படம் வருகின்ற 29/03/2025 சனிக்கிழமை மாலை 4:00மணிக்கு யாழ்ப்பாணம் செல்வா மினி திரையரங்கில்(ஈழத்திரை) திரையிடப்படவுள்ளது.

Read More