ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்க முடியாது –

ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் குறமகளுடனான உரையாடல் தாய்வீட்டில் பெண்களைத் தனித்து பெண்களுக்கான உலகம் என்கிறதான பார்வை சிலரிடம் காணப்பட்டது. அப்படியில்லாமல் பெண்களும் ஆண்களும் இணைந்தே பெண்விடுதலையை சாத்தியப்படுத்தலாம் என்பது எனது அபிப்பிராயமாக இருந்தது. மெல்ல மெல்ல இங்கே எமது சமூகத்தில் …

Read More

சொல்லும்படியாய் கதைகளில்லை என்னிடத்தே…

கெகிறாவ சுலைஹா உன் செவிகளுக்கென்ன பசி மகளே, கதைசொல்லக் கேட்கிறாய் என்னை? சின்;னஞ்சிறு பயல் கண்முன் நீளும் இமாலய மலையின் பிரமிப்புகளாய் உன் அறிவுக்கெட்டுமோ நினைவிலடங்கா என் நீள்கதைகள்…? எங்ஙனம் சொல்வேன் மகளே, அழிவின் கனமழை தொடங்க துடைத்தழிக்க முடியாப் பெருந்தீயாய் …

Read More