ஆண்மை அறக் கடவது….!

-ஆதிலட்சுமி யாழ்.காரைநகர் ஊரி கிராமத்தில் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இரு சிறுமிகளின் (11இ 09) சம்பவத்தையொட்டி எழுதப்பட்ட கவிதை இது- —– ஊரியில் என் குழந்தையின் குழந்தைமையை தின்றவர்களே… உரத்த குரலில் உங்களை நோக்கி சாபமிடுகிறேன்… பற்றி எரியும் என் பெற்ற …

Read More

தலித் இலக்கியம்- ஒரு பார்வை

கெகிறாவ ஸ_லைஹா(இலங்கை) “நமது நாடு உண்மையில் தீயதன் வடிவமாகவேயிருக்கிறது. இங்கே பல வினோதமான வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. அவற்றிலே பெரும்பான்மையான கேள்விகள் சுமார் முப்பது கோடி சனத்தொகையில் சுமார் ஆறு கோடியாகயிருக்கும் தீண்டத்தகாதோர் பற்றியே ஆர்வம் காட்டுகின்றன. உதாரணமாகச் சொல்வதானால், ‘ஒரு தீண்டத்தகாதவர்- …

Read More

இன்னமும் வாழந்துகொண்டிருக்கிறாள் அவள்

– ஆதிலட்சுமி வெளித்தெரியாத் துயரங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் அவள்… காலவெளியில் கரைந்துபோக மறுத்து கண்ணீரைப் பரிசளிக்கின்றன அவை… நான்கு சுவர்களுக்குள் இறுகி… நாளும் நேரமும் தெரியாமல் மனிதமுகம் பாராமல்… சப்பாத்துக்களின் சத்தத்துக்கு அஞ்சிய நாட்களை எவருடனும் பகிர்ந்துகொள்ள அவள் விரும்பியதில்லை… சிவப்பேறிய கண்களுடன் …

Read More

சுகிர்தராணியின்–தீண்டப்படாத “முத்தம் “

சுகிர்தராணியின்; நினைவுகளாலும், நிகழ்வுகளாலும் உணர்வுபூர்வமாகவும் எழுதப்பட்ட கவிதைகளால் பூரணம் பெற்றிருக்கிறது தீண்டப்படாத முத்தம் தன்னைப் பாதித்த, தனது நினைவுகளில் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் கணங்களில் பலவற்றைக் கவிதைகளாக்கியிருக்கிறார் இத் தொகுப்பிலுள்ள கவிதைகளனைத்துமே நேரடியாக அக்கணங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்பவை. அந்தக் கணங்களில் …

Read More

லாவண்யா VS வைகுந்தன்- மாதுமை

லாவண்யா VS வைகுந்தன் -என்ற இச்சிறுகதை 2006 ம் ஆண்டு ஊடறுவில் பிரசுரிக்கப்பட்டது. இன்றும் இச்சிறுகதை பற்றிய விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும இத் தருணத்தில் மீண்டும்  இச்சிறுகதையை பிரசுரிக்கிறோம். (நன்றி – மாதுமை,ஊடறு 2006(http://udaru..blogdrive.com/archive/345.html) கண்களின் குறும்பு உதடுகளில் ஒட்டியிருக்க அறைக்குள் …

Read More

இது உனக்கானது அல்ல

பிரியாந்தி ஊற்றுக்குத் திரும்பமுடியாத நதி – நீ உப்பு நாட்களின் இரகசியத் துயரம் – நான் நின் நதியெங்கும் துக்கித்த என் கண்கள் உன் கரையெங்கும் உருகிய என் மௌனம் இருந்தும் என் பயண வழிநெடுகச் சொல்வதற்கோ கதைகளேதுமில்லை உன்னிடம் அன்பே …

Read More