சொல் நான் உயிரோடு இருப்பதாக…

-கி-கலைமகள் (இலங்கை) என்னை விசாரிப்பவர்களுக்கும் நம் மீது அனுதாபப் படுவவர்கள் – என காட்டிக் கொள்பவர்களுக்கும் சொல் நான் உயிருடன் இருப்பதாக பால்குட பவனிகளிலும் நீதான் முன் செல்வாய் என்பது எனக்குத் தெரியும் விடுதலை செய்யப்படவிருக்கும் பட்டியல்களிலும் உயிரோடிருப்போரின் பட்டியல்களிலும் எனந்னைத் …

Read More

வன்முறையின் “சாட்சிகளாய்” ஆடைகள்

-பெண்கள் செய்தி மடல் – எந்த வெப்பத்தாலும் உறுஞ்சப்படாத பெண்களின் துயர் நிறைந்த ஆடைகள் கொடிகளில் தொங்க விடப்பட்டுக் கொண்டிருந்தன. கசங்கி கிழிந்த ஆடைகள் அடுப்படிக்கு முதலில் வரும் பின் நிறம்மாறி குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிடும். எனினும் இப்பெண்கள் வன்முறைக்கு உள்ளாகும் …

Read More

மேரி கோம் திரைப்படமும், மணிப்பூரும்

நன்றி -எதிர்கொள் தேசிய இனங்களின் மீதான ஒதுக்குதல், ஒடுக்குதல் ஆகியவற்றிலிருந்து மீறி சர்வதேச அளவில் தமது திறமைகளை வெளிக்காட்டிய விளையாட்டு வீரர்களை வைத்து ‘பாலிவுட்’டும், இந்தியாவும் சிறந்த வணிகங்களை செய்து வருகிறது.சமீபத்தில் பேசப்பட்ட ’பாக் மில்கா பாக்’ என்கிற மில்கா சிங்கின் …

Read More

மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம் –

இரா.உமா மாதவிடாய் ஆவணப்பட இயக்குநர் தோழர் கீதா “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” & கவிஞர் கனிமொழி மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி …

Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் விரிவுரையாளர் சுஹீரா ஷபீக்கின் நூல் வெளியீட்டு விழா

தகவல் :-எப்.எச்.ஏ. ஷிப்லி (விரிவுரையாளர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) தென்கிழக்கு பல்கலைக்கழமும், அதன் விரிவுரையாளர்களும் ஆய்வு முயற்சியிலும், கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளிலும் ஆழ்ந்து செயற்படும் திறனின் மூலமாக தரமான பட்டதாரிகளை உருவாக்குவதோடு, சமூகத்துக்கும் தன்னாலான பங்களிப்புக்களை நல்கி வருகின்றமைக்கு அண்மைக்கால பல்கலைக்கழக …

Read More

ஹிட்டன் ஹாஃப்-ஈரானிய படம்- “மௌன”ப் பெண் மொழி

(‘நிழல்’ ஜூலை 2014 இதழில் வெளி வந்த கட்டுரை இது.) முபின் சாதிகா (இந்தியா)  1960க்குப் பின் அதிகமான ஈரானிய பெண்ணிய படங்கள் எடுக்கப்பட்டன. ஷா ஆட்சிக்கு எதிராகத் தோன்றிய இஸ்லாமிய புரட்சி, பெண்களுக்கு எதிரான தடைகளை விதித்தாலும் தொட்ர்ந்து பல …

Read More

சட்டங்களும் சம்பிரதாயங்களும்

தேவா (ஜெர்மனி) சட்டங்கள் பாராளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மைவாக்குகள் பெற்று அமுல்படுத்தப்படுகின்றன. லஞ்சம் புரளும் நாடுகளில் சட்டம்  அமுல்படுத்தப்படுகின்றனவா  என்ற கேள்வி ஒரு கேள்விக்குறியாகவே  இருக்கிறது. ஐனநாயகநாடுகளில் சட்டங்கள் முறைப்படி செயல்படுத்த முடிகின்றது. மதக்கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசுகள், சமயநூல்களின் எழுதப்பட்டுள்ள முடிபுகளை …

Read More