மதமும் பெண்களும்

  விஜி,திண்டுக்கல்        மதம் என்பது மனிதனை மனிதன் பிரித்துக்காட்டவே உதவுகிறது. பெரும்பாலும் மூடநம்பிக்கைகளைக் கொண்டே மதம் கட்டிக்காக்கப்படுகிறது. பிறப்பின் அடிப்படையிலேயே தங்கள் முன்னோர்கள் பின்பற்றும் மதத்தையே தங்கள் சந்ததிகளுக்கும் தொடர்ந்து பின்பற்றும் படி சமூகத்தில் கற்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிவு ஆராய்ச்சியை கெடுப்பதாகவே …

Read More

அந்தரித்து திரியும் பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை – ஆழியாளின் கவிதைகள்

சி.ரமேஷ் மொழி கடந்த அரூபப் பொருளின் கருத்தியலாய் வெளிப்படும் கவிதைமொழிப்புனைவாகச் (Don Quixote)) சஞ்சாpக்கவல்லது. கட்டவிழ்த்தலினூடாகநிலையான அர்த்த தன்மையைத் தராத கவிதை வாசித்தலுக்கூடாகவும்புரிதலுக்கூடாகவும் அர்த்த தன்மையை சாத்தியமாக்கவல்லது. மனவெழுச்சியையும்எண்ணங்களையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்ட நவீனகவிதை குறிவழிஇயங்கும் போது வடிவமற்ற வடிவமாகவும் வடிவத்துக்குள் …

Read More

ஆணாதிக்க வக்கிரங்களும் பலியாகும் பெண் உடல்களும்

-ஜீவசகாப்தன் -நன்றி  பொங்குதமிழ் பெண்கள் எப்போதெல்லாம் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிறார்களோ அப்போதெல்லாம், பெண்களின் உடை குறித்த அறிவுரைகள் நாடு முழுவதுமுள்ள பெண் சமூக காவலர்களிடமிருந்து வழங்கப்படும். சரி, நாகரிக உடை அணிந்துகொண்டு சென்றால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்படுவார்கள் என்று பெண்கள் சேலை …

Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “குந்தவை”

ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள் “குந்தவை” குந்தவை ஈழத்தின் ஆற்றல் வாய்ந்த பெண் படைப்பாளி குந்தவை (சடாச்சர தேவி.) பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான குந்தவை  ஆனந்த விகடனில் ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற  சிறு கதையை எழுதியிருந்தார். …

Read More

“பெண்”வழிபாடு

இறை. ச. இராசேந்திரன் 09.04.2014  கடந்த 09..3.14 ஞாயிற்றுக்கிழமை பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் நடந்த மாணவர் மன்ற நிகழ்ச்சி நிறையுற்று சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு நானும் மும்பைத் திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசனும் பேசிக் கொண்டிருந்தபோது உடன் பிறந்தாள் புதியமாதவி அவர்கள் …

Read More

இவள் ஒரு சூப்பர் ஸ்டார்

இவள் ஒரு  சூப்பர்  ஸ்டார்  ஜேர்மன் தொலைக்காட்சி ஒன்றின் இசை நிகழ்ச்சியில் பங்குபற்றிப் பார்வையாளர்களையும நடுவர்களையும் அசத்தும் புலம்பெயர் (ஈழத் தமிழர்) சபேஷினி அவர் மேலும் மேலும் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள் .

Read More

அல்லாஹ்வின் சந்நிதானத்தில்

எச்.எப். ரிஸ்னா தியத்தலாவ – ஒரு கிராமத்து நதியின் குளிர்ச்சியாக நீ எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கின்றாய்.. ஒரு நிலாக்கீற்றின் ஒளி போல நீ நீங்கிச் சென்றாலும் எமக்குள் வாழ்க்கின்றாய்..

Read More