அந்தரித்து திரியும் பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை – ஆழியாளின் கவிதைகள்

சி.ரமேஷ் மொழி கடந்த அரூபப் பொருளின் கருத்தியலாய் வெளிப்படும் கவிதைமொழிப்புனைவாகச் (Don Quixote)) சஞ்சாpக்கவல்லது. கட்டவிழ்த்தலினூடாகநிலையான அர்த்த தன்மையைத் தராத கவிதை வாசித்தலுக்கூடாகவும்புரிதலுக்கூடாகவும் அர்த்த தன்மையை சாத்தியமாக்கவல்லது. மனவெழுச்சியையும்எண்ணங்களையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்ட நவீனகவிதை குறிவழிஇயங்கும் போது வடிவமற்ற வடிவமாகவும் வடிவத்துக்குள் …

Read More

ஆணாதிக்க வக்கிரங்களும் பலியாகும் பெண் உடல்களும்

-ஜீவசகாப்தன் -நன்றி  பொங்குதமிழ் பெண்கள் எப்போதெல்லாம் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிறார்களோ அப்போதெல்லாம், பெண்களின் உடை குறித்த அறிவுரைகள் நாடு முழுவதுமுள்ள பெண் சமூக காவலர்களிடமிருந்து வழங்கப்படும். சரி, நாகரிக உடை அணிந்துகொண்டு சென்றால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்படுவார்கள் என்று பெண்கள் சேலை …

Read More