வீதி கலை இலக்கியக் களம் 20.04.14 ஏப்ரல் மாதக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட நூல் விமர்சனம் பெயரிடாத நட்சத்திரங்கள்

கீதா. எம்  (http://velunatchiyar.blogspot.in/2014_04_01_archive.html) வீதி கலை இலக்கியக் களம் 20.04.14 ஏப்ரல் மாதக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட நூல் விமர்சனம் பெயரிடாத நட்சத்திரங்கள் ஊடறு +விடியல் வெளியீடு ஈழப் பெண் போராளிகளின் கவிதை நூல் ”பெண்ணின் அழகு ,அன்பு,தாய்மையென கடிவாளமிட்ட குதிரையென கவிதைகளின் …

Read More

மாயா அஞ்சலவோவின் உரையாடல்

மரியான் ஷ்னோல் -ஆங்கில வழி தமிழில்: லக்ஷ்மி  கவிஞை மாயா அஞ்சலோ அவர்கள் தனது 86 வது வயதில் இன்று காலாமானார். நீங்கள் எந்தப் பாதையைக் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பதை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அதனை மறுதலிக் காதீர்கள். நீங்கள் …

Read More

ஆன்மாக்கள் அழுகின்றன

ஸ்ரீசித்திரா (இலங்கை)   ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் நாங்கள் இவ்வாறு வளரக் காரணம் யார்? இக்கொடுரமான வன்முறையை செய்ய எங்களை வளர்த்து விட்டது யார்?எங்கள் சிந்தனையை அறிவை நல்ல சமுதாய வளர்ச்சிக்கு  வித்திடாமல் நசுக்கி  ஒழித்தமைக்கு காரணம் யார்? …

Read More

50 வருடங்களாக போரிட்டு வரும் FARC–Colombia’s FARC female fighters

கொலம்பியாவின்  மிக பெரிய கெரில்லா குழுவும் ஆயுதமேந்திய புரட்சிகர படைகள் எனவும் , உலகில்; மிக நீண்ட கொரில்லா கிளர்ச்சிகளை நடத்தியதுமான (FARC) அமைப்பாகும்  இவ் கிளர்ச்சிக் கெரில்லா படைகள் அமைக்கப்பட்டு மே 27 ஆன இன்றுடன்  50 வருடங்களாகின்றன. அரை …

Read More

கோகிலவாணி…

 http://www.lankaviews.com/ யுத்தத்தில் வலது கையையும் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து தவிக்கும் கோகிலவாணி ஒவ்வொரு நாளும் 10km துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து உழைத்து தனது அன்றாட வாழ்க்கையை தொடர்கின்றார். புனர்வாழ்வளிக்கப்பட்ட வடக்கு இளைஞர் யுவதிகளை தொlர்ந்தும் புலனாய்வாள்களால் விசாரணைக்கு உட்படுத்துவது எதற்காக? …

Read More

பெண்கள் பங்கேற்பில்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை: சாமியா அங்குரூமா நேர்காணல்

‘நன்றி -தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: ஆசை சாமியா அங்குரூமா. கானாவின் முதல் அதிபரான குவாமி அங்குரூமாவின் மகள். தனது தந்தை தோற்றுவித்த சி.பி.பி. கட்சியின் தற்போதைய தலைவர். ‘மண்டேலாவின் பெண் அவதாரம்’ என்று கூறப்படுபவர். இந்தியாவின் பிரதானக் கட்சியொன்றுக்குப் பெண்ணொருவர் …

Read More

மயானகாண்டம்“(பிந்தியபதிப்பு) – ஓர் பார்வை

 யோகா கௌமி (அளவெட்டி யாழ்ப்பாணம்) வரலாற்றின் ஊமைஅலறல்களை அடுத்துவரும் சந்ததிக்கு எடுத்துச் செல்வது என்பது காலத்தின் கண்டிப்பான தேவைப்பாடு. சிலசெயல்களைப் பிறர் செயற்படுத்துகையில் காலமறிந்து செய்த செயல் என்று பாராட்டத் தோன்றும். அதுவும் காலத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் என்றும் வரவேற்கத் தக்கவை. …

Read More