புஷ்பராணியின் “அகாலம்”

அருண்மொழிவர்மன் பக்கங்கள் ஈழத்தில் மயிலிட்டி என்கிற சிறிய கிராமத்தில் 1950 ல் பிறந்த புஷ்பராணி ஈழவிதலைப் போராட்டம் ஆயுதப்  போராட்டமாக உருவெடுத்தபோது அதில் பங்கெடுத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.  தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழீழ விடுதலை இயக்கத்திலும் அதன் ஆரம்ப காலம் …

Read More

சிறை

விஜயலட்சுமி சேகர் ( மட்டக்களப்பு, இலங்கை) அரசியல்வாதியன் சிறைப்படுகையில் எழுதப்படுவது சரிதம்… பிறந்தது படித்தது கைப்பிடித்தது… அடிக்கல் வாங்கிய கதிரை கௌரவமாகும் சிறைக் கதவுகளும் பேசும் அவன் சுய சரிதம் அரசியல்வாதியாள் ஒருத்தி அடைபடுகையில் நீட்டப்படும் நாக்குகள் எண்ணப்படும் அவள் கழட்டியசிலிப்பர் …

Read More

காட்டில் ஒரு மான்’ (புத்தக பார்வை)

யோகியின் தேடல்கள்….   ஒரு புத்தகம் அதன் வாசிப்பாளனுக்கு எம்மாதிரியான எதிர்வினையை ஏற்படுத்தும் என்பது அவரவர் வாசிப்பு புரிதலை பொறுத்து அமைகிறது. நான் வாசித்த பல புத்தகங்கள் அதன் பக்கங்களை மட்டும் புரட்டிக்கொள்ளவில்லை..  என்னையும் புரட்டி போட்டிருக்கிறது. நிலைகொள்ளாமல் செய்திருக்கிறது. சில …

Read More

பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்குமாறாக நடத்தப்படும் கட்டாயத் திருமணத்தை நிறுத்து!(Stop mariage forcé!!)

தேனுகா (பிரான்ஸ்) பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்குமாறாக கட்டாயத்திருமணம் செய்துவைக்கமுடியாது! கட்டாயத் திருமணத்தை நிறுத்து!(Stop mariage forcé!!) எனும் கோஷத்துடன் VOIX DES FEMMESஎன்ற அமைப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக சில பெற்றோர்கள் கட்டாயத் திருமணத்திற்கு நிர்ப்பந்திக் கிறார்கள். தம் தாய் …

Read More

பாகுபலி படம் பார்த்தவர்களுக்காக …சிந்தன் ரா

Thanks – http://maattru.com/ பாகுபலி என்ற இந்தியாவின் பிரம்மாண்ட செலவு செய்யப்பட்ட சினிமாவை, கைகொட்டி ரசித்துப் பார்வையிட்ட ரசிகர்களுக்கு வணக்கம். மிகக் கூடுதலான செலவு செய்து எடுக்கப்பட்ட படம். கலை இயக்கத்தை மிகச் சரியாக உபயோகித்த சினிமா. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுமான …

Read More