மரணக்கிணறு

மாலதி மைத்ரி   காதலின் புராதன சடலம் வாசற்படிகளில் நிரந்தரமாக கிடக்கிறது கொலையா தற்கொலையா கேள்வியைப் பகடையாக்கி ஆட்டத்தைத் தொடர்கிறது சமூகம் எருக்கங்குச்சி எள் சிகிச்சையில் கருணையின் எச்சமாய் தப்பிப்பிழைத்த வேறு ஒன்று நடுக்கூடத்தில் நடந்து சலிக்கிறது இரவு பகலாய் விழித்திருந்து …

Read More

இதயபூர்வமான அஞ்சலிகள்…

சமூகவியல் ஆய்வாளரும் பெண்ணியலாளரும் பத்தி எழுத்தாளருமான சாந்தி சச்சிதானந்தம் காலம் ஆகினார்: http://www.globaltamilnews.net/…/language/ta-IN/article.aspx.. நீண்ட காலமாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் பத்தி எழுதாளராக விளங்கிய நண்பி சாந்திக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்…

Read More

அணங்கு பெண்ணியப் பதிப்பகம்

– மாலதி மைத்ரி பெண்ணியத்திற்கென தமிழில் பதிப்பு மற்றும் நூல்வெளியீடுகளுக்கான ஒரு இயக்கம் தொடங்கவேண்டுமென்ற என் நெடுங்காலக் கனவு கைகூடியிருக்கிறது. அணங்கு இதழைத் தொடர்ந்து கொண்டு வருவதற்கும் அணங்கு பதிப்பகம் நடத்துவதற்குமான பல வாய்ப்புகள் வந்தபோதும் தொண்டு நிறுவனங்கள் அல்லது செல்வாக்குள்ள …

Read More

மோலாய்:சாமுவேல் பெக்கெட்-நாவல் மொழிபெயர்ப்பு

 முபீன் சாதிகா( கல்குதிரை 25வது இதழில் வெளியான மொழிபெயர்ப்பு) நான் என் தாயின் அறையில் இருக்கிறேன். அங்கு இப்போது நான் தான் வசிக்கிறேன். அங்கு எப்படி போனேன் என்று எனக்குத் தெரியாது. ஒருகால், ஏதாவது அவசர ஊர்தியில் அல்லது ஏதோ ஒரு …

Read More

மெஹர்

நாம் மூடுண்ட சமூகமாக வாழ்ந்து கொண்டிருப்பதனால்தான் நம் மீதான மோசமான பிம்பங்களை யார் யாரோ கட்டமைக்கிறார்கள் என்பதை இனியேனும் இந்த சந்தர்ப்பத்தில் நம் சமூகம் புரிந்து கொண்டால் போதும் அதுவே படத்திற்கான உண்மையான வெற்றியாக இருக்கும்..இஸ்லாமிய கருத்தியலையும் முஸ்லிம்களின் வாழ்வியலையும் சொல்லும்  …

Read More

துக்கமான மாலைப்பொழுது

சலனி இலங்கை பதட்ப்பட்டு நொருங்குகிறது கரங்களில் ஏந்திய பின்னேரம் இசையின் மெல்லிய விளிம்புகளால் சட்டகப்படுத்திவிட்ட இந்த நாளின் பதட்டம் குறுக்குச்சந்துகளுக்குள் நெருக்குப்படுவவதும் பின் ஒளிவதுமாய்… ஒற்றை மரத்தின் கீழாயமர்ந்த துக்கம் கனமேறி பாரிப்பதும் எழுந்து பின் அமர்வதுமாய் இன்றைய நாளின் சலிப்பு …

Read More

கவிஞர் டயான கோஸ்மா

கவிஞர் டயான கோஸ்மா ரொமானிய நாட்டை சேர்ந்தவர்.  உளவியலாளர், மொழியியல் ஆர்வமும் அதில் ஆராய்ச்சிகள் செய்துவரும் சமூகசேவகர் என பல்வேறு இயங்குதளங்களில் செயல்படுபவர்.மொழிகளுக்கிடையான உறவுகளையும் அத்துடன் தொடர்புடைய உளவியல் பார்வைகளையும் ஆய்வுக்கு உட்படுத்திவரும் முக்கியமான இளம் ஆராய்ச்சியாளர். இவரது தற்போதைய ஆராய்ச்சி உருவகங்களின் …

Read More