வெட்கப்படவேண்டிய விஷயம் !-சாந்தி: பாலின சோதனை எழுப்பும் கேள்விகள்???

வைகை (இந்தியா) 2006 இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி இன்று புதுக்கோட்டை மாவட்ட செங்கல் சூளையில் 200ரூபாய் தினக்கூலிக்கு  வேலை பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியைத் கேட்டு அதிர்ச்சி யடைந்துள்ளோம். ஹார்மோன் பிரச்சினையால் …

Read More

எமது பாடசாலைகளையும் பல்கலைக் கழகங்ககளையும் காப்பாற்றுக!

-சந்தியா- (யாழ்ப்பாணம், இலங்கை) கல்வி இன்றைய மனித சமுதாயஙகளின் ஒரு அடிப்படை அம்சமாகும். கல்வி ஓரு அடிப்படை  மனித உரிமையாகவிருப்பதோடு எமது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படை அம்சமாகும்.  நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். அது அவர்களுக்கு வழங்கப்பட  …

Read More

ஹிந்தி நடிகர் அமீர்கான் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில்… தலித்துகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி…??(தமிழில்) -வீடியோ

ஹிந்தி நடிகர் அமீர்கான் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில… தலித்துகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றியும் இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களிலும் (இந்து,முஸ்லிம், கத்தோலிக்கம் போன்ற மதங்களில்) சாதி உள்ளது என்பதை இந்த புரோக்கிராம் மூலம் மிக அழகாக  காட்டுகின்றனர் இந்தியாவின்  சுதந்திர நாளாகிய …

Read More

இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழும்தமிழ், முஸ்லிம் தேசிய இனங்களின் ஐக்கியத்தை முன்நிறுத்தி

இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் தேசிய இனங்களின் ஐக்கியத்தை முன்நிறுத்தி தேர்தல் அரசியல் கடந்த, சமூக வெளியில் இரு சமூகங்களின் இருப்பும் எதிரகாலமும் கருத்துபகிர்வும் கலந்துரையாடலும் தேடகம் அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறது   இடம்: Scarborough Civic Centre    …

Read More

ஒன்பதாவது குரல்

தாட்சாயணி   பெரியதேக்கிலையைக் கூம்பாக்கி அதற்குள் செவ்வரத்தை,நித்யகல்யாணிப் பூக்களை இட்டிருந்தாள்.அந்தக்கூம்பை இடக் கைக்கு மாற்றிக்கொண்டுசேலைத்தலைப்பை சுற்றி எடுத்து அதன்முனையில் கற்பூரத்தையும்,தீப்பெட்டியையும் வைத்து முடிந்தாள்.பின்னர்,சேலைத்தலைப்பால் தலையைப் போர்த்தி, நுனியில்முடிந்த பகுதியை வலக்கையால் இறுகப்பொத்திக்கொண்டாள்.

Read More

அந்துருண்டை வாசம் கலந்த சாரியும் வாப்பும்மாவும்

சமீலா யூசுப் அலி(இலங்கை) அந்தச் சொற்களை உச்சரித்தவை எந்த உதடுகள் என்பது எனக்குத் தெரியாது.ஆனால் அந்த வார்த்தைகளின் கனம் தாங்காது நான் சரிந்தேன்.ஒரேயடியாய் உடைந்து போனேன்.எனக்குத் தெரிந்த வயதில் என்னை ஆழமாய்த் தாக்கிய மரணம் அது தான்.

Read More

“உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படமும் சில அவதானங்களும்..! மயூ மனோ

புனிதா என்ற பாத்திரப்படைப்பு ஈழத்தில் சீரழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளம்பெண்களின்ஃசிறுமிகளின் ஒரு பிரதிநிதியாக படைக்கப்பட்டிருக்கிறது. இராணுவத்தாரால் குழுவாக வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட புனிதா தான் கர்ப்பமுற்றிருப்பதைக்கூட அறியாமல் பால்யத்தின் குட்டிக் குட்டிக் கனவுகளுடன் விருப்பங்களுடன் தன் வாழ்வை எதிர்கொள்ள முயற்சிக்கிறாள்.  உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்) இலங்கையில் …

Read More