கருத்துச் சுதந்திரம்

சௌந்தரி (அவுஸ்திரேலியா) எப்போதும் யார் பக்கம் நியாயமோ அவருக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும். இரண்டு பேரும் வேண்டியவர்கள் என்ற நிலை ஏற்படும் வேளையில்கூட கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பதென்பது அநியாயத்திற்கு துணை போகின்ற செயலாகும்

Read More

ஓசை புதையும்வெளி’

2004ல் தனது ‘எனக்கான வெளிச்சம்’ கவிதைத் தொகுப்பின் மூலமாக இலக்கிய வெளியில் அறிமுகமான தி. பரமேசுவரியின் இரண்டாவது நூல் ‘ஓசை புதையும்வெளி’. எல்லோரையும் போலவே தனது மன அவசங்களையும் தனிமையையும் இச்சமூகத்தின் மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தும் பரமேசுவரி இவற்றையெல்லாம் தாண்டி தனது …

Read More

வெற்றிகள் உன்னை ஆளட்டும்!

வெலிகம ரிம்ஸாமுஹம்மத் ,(இலங்கை) துன்பங்கள் உன் நெஞ்சில் முட்டுகின்றதா? துயரங்கள் உன் கதவைத் தட்டுகின்றதா? இதயமே இடிந்து போனதாய் சாய்ந்து விடாதே! எதுவுமே கிடைக்காதது போல் ஓய்ந்து விடாதே!

Read More

“பெண்”ணொருவருக்கு வாக்களியுங்கள்

சந்தியா-  (யாழ்ப்பாணம். இலங்கை) இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில்  “Vote for a Woman”  என்ற கோசத்தில் பல பெண்களை அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் பிரசன்னமாக்கியுள்ளனர். அரசியல் கட்சிகளான  UPFA,UNP,TNA போன்ற கட்சிகள் “சுதந்திரமான ஒரு கூரை”யின் கீழ்  பெண்களை  உள்ளுராட்சி …

Read More

உலகம் வியக்கும் போராளிப் பெண்கள்

இவள் பாரதி ((நன்றி தடாகம்.கொம்) தியாகிகளும், போராட்டக் குணமுள்ள ஆளுமைகளும் தனியே பிறப்பதில்லை. மக்களில் ஒருவராக இருந்து மக்களுக்காக குரல் கொடுத்து சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டு நிற்பவரே போராளிகள். இன்றைய காலகட்டத்தில் நம்முடன் வாழ்ந்துவருகிற, சமகாலத்தில் பேசப்பட்ட சில போராளிகள் …

Read More

அடுப்படி – தாண்ட வேண்டிய – மகளிர் நாள் சிந்தன 2011

ஓவியா (இந்தியா)  வழமை போல் இந்த ஆண்டும் மார்ச் 8 மகளிர் நாள் நம் முன் நிற்கிறது. ஒரு புறம் பெண்ணுரிமை இயக்கங்கள் இந்த நாளை பெண்கள் சமூகத்தின் எழுச்சி நாளாகக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளைஅரங்கேற்றுகிறார்கள். மற்றொரு புறம், இந்த நாளை …

Read More

“முனியம்மா”வும் பெண்ணியமும்

புதியமாதவி மும்பை கங்கா காவிரி பெண்கள் அமைப்பில் இந்த ஆண்டு மகளிர்தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவது என்று முடிவு செய்தார்கள்.கருத்தரங்கில் மார்க்சிய பெண்ணியம் தொன்மக்கலையில் பெண்ணியம், விடுதலை இயக்கத்தில் பெண்ணியம்,திராவிட இயக்கத்தில் பெண்ணியம், இந்தியப்பெண்ணியம், தலித்திய பெண்ணியம்

Read More