முன்னாள் போராளிகளின் எதிர்காலமும் புலம்பெயர் சமூகத்தின் பாராமுகமும்

 யதீந்திரா மறுஉருவாக்கம் என்பதன் அர்த்தம் அரசியலற்று நிர்வாணியாக உருமாறுவது என்பதல்ல. மாறாக முன்னாள் போராளிகளின் மறுவாழ்வில் அரசியல் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தாமல் சாத்தியமான எல்லா வகைகளிலும் அவ்வாறான முயற்சிகளுக்கு பக்கபலமானதொரு பின்தளமாக தங்களை தகவமைத்துக்கொள்ள முன்வருவது அவசியமாகும்.

Read More

ஒரு மாணவி உயிரின் விலை ரூபாய் 4000 ?

நன்றி தடாகம்.கொம் எப்போதும் FM இசையுடன் கலகலவென தொடங்கும் என் காலை பொழுது இன்று கனத்த சோகத்துடன் துவங்க காரணம் இந்த பத்திரிகை செய்தி..”4000 ரூபாய் காணமல் போனதால் சந்தேகப்பட்டு நிர்வானபடுத்தி சோதனை இட்டதால் கல்லுரி மாணவி தூக்கு போட்டு சாவு”. …

Read More

தஸ்லீமா நஷ்ரீன்

சௌந்தரி (அவுஸ்திரேலியா) எந்தவோர் புரட்சியான கருத்தும் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஒரு காலத்தில் முடியாதவையாகவும் புரட்சியானவையாகவும் பலரது எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்ட எத்தனையோ பல கருத்துக்கள் இன்று சாதரணமாக பலராலும் பயன் படுத்தப்படுகின்றன. ஆதலால் தஸ்லீமா நஷ்ரீனின் பேனாவின் கூர்மை …

Read More

ட்ரோஜனின் உரையாடலொன்று

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (Sajeewani Kasthuriarachchi,-சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் —  இது என்ன விசித்திரமான தேசம் கைக் குழந்தைகள் தவிர்த்து ஆண் வாடையேதுமில்லை எல்லோருமே பெண்கள்

Read More

தமது அடிப்படை வசதிகளை வழங்கக் கோரி மலையகம் கொட்டக்கலையில் தொண்டமான் புர பெண்கள் போராட்டம்.

இலங்கை,கொட்டகலையில் இருந்து சகி  கொட்டகலை கொமர்சல் தொண்டமான் புரம் மக்கள் நீர் மின்சாரம் இல்லாமல் கடந்த 10 வருடங்களாக எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்த வருகின்றனர்.  கொட்டகலை சேரிங் குரோஸ் தனியார் தோட்ட குடியிருப்புக்களில் இருந்து அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானால் …

Read More

ஒரு பெண் போராளியின் கதை…தி டெரரிஸ்ட்…

 மாதவி ராஜ் (அமெரிக்கா) போரில் ஆண்களை விட பன்மடங்கு வீரமும், வேகமும் காட்டியஅந்தப் பெண், தான் இருக்கும் போராளி இயக்கத்திற்காக நடத்தப்படும் முக்கிய வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறாள். தயார் செய்யப் படுகிறாள். ஒரு உயிரைக் கொல்வதில் எந்த விதமான தயக்கமோ, வருத்தமோ, யோசனையோ …

Read More

எகிப்திய மக்கள் எழுச்சி Mission 2.0 – இது ஒரு இணையப் புரட்சி! (வீடியோ,படங்களுடன் விரிவான பார்வை)

நன்றி- 4தமிழ்மீடியாவிற்காக: மாதுமை, ஸாரா, நாகன். இதோ; எகிப்தின் கெய்ரோவிலிருந்து, யேமனின் சானா நகர் நோக்கி ஊடகங்களின் கவனம் திரும்புகிறது. ஆம்! யேமனின் அடக்குமுறை ஆட்சியாளருக்கு எதிராக,அந்நாட்டு மக்கள் அணி திரள்கின்றார்கள்… எகிப்திய மக்களின் எழுச்சியை முன்னுதாரணமாய் நிறுத்தி…ஆம்! இது ஒரு …

Read More