“முனியம்மா”வும் பெண்ணியமும்

புதியமாதவி மும்பை கங்கா காவிரி பெண்கள் அமைப்பில் இந்த ஆண்டு மகளிர்தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவது என்று முடிவு செய்தார்கள்.கருத்தரங்கில் மார்க்சிய பெண்ணியம் தொன்மக்கலையில் பெண்ணியம், விடுதலை இயக்கத்தில் பெண்ணியம்,திராவிட இயக்கத்தில் பெண்ணியம், இந்தியப்பெண்ணியம், தலித்திய பெண்ணியம்

Read More

திரும்பி பார்ப்போம்.

தேவா (ஜேர்மனி) 100வருடங்களுக்கு பின் ஒருதடவை பெண்கள் திரும்பிபார்த்துக்கொள்ள இத்தினம் உதவலாம். தன்வாழ்வை-தன் அம்மாவாழ்வை- தன் மகள்வாழ்வை அசைபோடக்கூட இத்தினம் உதவலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை சுற்றிவாழும் சகோதரிகளுக்காக்-தாயகத்திலும், உலகம்முழுவதிலும் உழைத்தும் உடல்வன்முறைக்கும் ஆளாக்கப்பட்ட எம் இனத்துக்காக நாம் கட்டாயம் திரும்பிபார்த்தாகவேண்டும்.

Read More

இன்னும் கதவுகள் அடைக்கப்பட்டே உள்ளன. -நூற்றாண்டுகளைக் கடந்து சர்வதேசப் பெண்கள் தினம்

 உமா (ஜேர்மனி)  சர்வதேச ரீதியாக பெண்கள் தினத்தை நூற்றாண்டுகளாக கொண்டாடுவதென்பது பெண்ணொடுக்கு முறைக்கெதிரான   போராட்டத்தை  நூற்றாண்டுகளாக நாடாத்திச் செல்வதென்பதே. 1908ம் ஆண்டு நியுயோர்க் நகரில் 15 000 ஆடைத்தொழிலாளப் பெண்கள்

Read More

சந்திரலேகா கிங்ஸிலியுடன் ஓர் நேர்காணல்

100வது பெண்கள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மலையகத்திலிருந்து சந்திரலேகா கிங்ஸிலியுடனான நேர்காணல் உரையாடல் நேர்காணல்:- றஞ்சி- சுவிஸ் —-  கர்ப்பிணி பெண்கள்,தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்தால் நோயுற்ற பெண் இளைப்பாறுவதற்கோ, சாப்பிடுவதற்கோ, தேனீர் அருந்துவதற்கோ உரிய இடங்கள் இல்லாததால் எந்த இடத்தில் சிறுநீர் கழிக்கின்றனரோ…

Read More

வேட்பாளனின் மனைவி அல்லது ஒரு ஓட்டுரிமை

-பெண்ணியா- தேர்தலுக்கான மிக மோசமான ஒரு நாளில் எனது வாக்களிக்கும் சுதந்திரத்தினை மிகக் கவனமாய்ப் பாதுகாக்கத் தொடங்கினேன்

Read More