சமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)

-இ.பா.சிந்தன் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு  மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளின் உதவியுடன் உலக பொருளாதார மன்றம் ஒரு அறிக்கையினை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையில் உலகின் எந்த நாட்டிலும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக …

Read More

ஊடக அடக்குமுறைக்கு எதிராக “கறுப்பு ஜனவரி” எதிர்ப்பு போராட்டம்

அன்னபூரணி (மட்டக்களப்பு ,இலங்கை)      ஊடக அடக்குமுறைக்கு எதிராக  கறுப்பு ஜனவரி எதிர்ப்பு  போராட்டம் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், சுதந்திர ஊடக அமைப்பு, முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட …

Read More

பம்பைமடு பெண்போராளிகள் தடுப்பு முகாம் சுவர்கள் சொன்ன கதைகள்(1)

நன்றி http://senppagam.blogspot.com விடுதலைபுலிகளுடனான போரின் பின் சரணடைந்த பெண்போராளிகளை அடைத்து வைத்திருந்த மானவர்விடுதி கட்டிடம் மீள கையளிக்கப்பட்டபின் அங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு சுவர்களை பார்த்ததும் ஏற்ப்பட்ட உணர்வுகளை எனக்கு சொல்ல தெரியவில்லை …

Read More

இரத்தமூறும் “காயங்களின்” களிம்பு

ஸர்மிளா ஸெய்யித்தின் இரண்டு கவிதைகள்  இரத்தமூறும் காயங்களின் களிம்பு பலசாலிகளும், கடுமையாக போரிட பயிற்றுவிக்கப்பட்டவர்களுமாக பெரும் சேனையொன்று எங்களுரின் எல்லைகளை  முற்றுகையிட்டிருந்தது தாமிழைத்த வலைகளுக்குள் சிக்கி தப்பிக்க வழியற்ற சிலந்திகள் புற்றுகளுக்குள் ஒழிந்திருந்த எறும்புகளுக்காக நாங்கள் பிணையாக்கப்பட்டிருந்தோம்

Read More

இலங்கையில் கல்வியறிவு வளர்ச்சியுடன் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மையும் வளர்கிறது .

நன்றி தினக்குரல் சமூக செயற்பாடுகளும் பெண்களுக்கெதிராக உள்ளன. “ஆண்களைப் போலன்றி பெண்கள் நீண்டநேரம் தொழில் செய்யவோ, கொழும்புக்கு வெளியிற் சென்று பணிபுரியவோ முடியாதவர்கள். எனவே அவர்கள் அரச பணியில் கவர்ச்சிகரமான தொழில் நிலைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் அருணதிலகா கூறியுள்ளார்.

Read More

எங்கே போய் சொல்லி “அழ”

சந்தியா (யாழ்ப்பாணம்) வாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறோம், முன்னாள் போராளி . முழு மக்களையும் ஆக்கிரமித்து நிற்கின்ற ஊடகங்களும் இணையங்களும்  மக்களுக்கு  மறைக்க முனைகின்ற  செய்தியை வெளிப்படையாக சொல்ல வேண்டும். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னாள் போராளி அதுவும் …

Read More

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்  தங்கப்பதக்கம் பெற்றுள்ள DHARMARETNAM MEMORIAL  GOLD  MEDAL AWARD கவிஞை “பிறெளவ்பி” அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊடறு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.   துருவம் 

Read More