வாய்களில் கறுப்பு துணிகளை கட்டியபடி போராட்டம்

யசோதா(இந்தியா) ஐரோம் ஷர்மிலாவின் 10வருட போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக மணிப்பூரில் தங்கள் வாய்களை கறுப்புத்துணியால் கட்டியபடி போராட்டம்   மணிப்பூரில் இருந்துவரும் மிக இறுக்கமான இராணுவ சட்டத்தை எதிர்த்து கடந்த 10 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிலா

Read More

இலங்கை,வடபகுதியில் தொடரும் இராணுவ ஒடுக்குமுறையும், பாலியல் வல்லுறவுகளும்! –

சனல் 4 தொலைக்காட்சியில் மீண்டும் இலங்கை பற்றிய  செய்தி! இலங்கை நிலைமைகள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு (20.04.11) செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   இலங்கையில் போர் முடிவடைந்த பின்பும் கூட மிக எளிதாக எவரும் சென்றுவிட முடியாத …

Read More

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? – என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியுள்ளது.

வன்னியில் நடத்திய போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் யுத்த மீறல்கள் மற்றும் இனப்படுகொலை விவகாரம் குறித்து இதுவரை பத்திரிகைகளில் கசிந்து வெளிவந்துள்ள  ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கை பற்றி இந்தியா தனது நிலைப்பாட்டை அல்லது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென மனிதவுரிமைகள் …

Read More

தலித் “பௌத்தப்” பெண்ணியம்

உமாதேவி  ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்குமான இடைவெளி மிக நீளும்போது நாட்டுக்கு நாடும் சூழலுக்கும் சூழலும் வேறுபடுவது இயற்கை. இன்னிலையில் ஒட்டுமொத்த பெண்களுக்குமான விடுதலையை ஒற்றை வார்த்தையான பெண்ணியத்திற்குள் அடக்குவதும் அதிகாரமும் வலிமையும் வார்த்தைகளையுமு உடைய பெண்கள், அதற்கான பிரச்சார பீரங்கிகளாக …

Read More

பிரெஞ்சு அரசு விதித்துள்ள சட்டம் இன்று 11.4.2011 முதல் அமலுக்கு வந்துள்ளது

இஸ்லாமியப் பெண்கள், முகம் மற்றும் உடல் முழுவதையும் மறைக்கும் வண்ணம் அணியும், பர்தா  என்ற அங்கியை அணிவதற்கு பிரெஞ்சு அரசு விதித்துள்ள சட்டம் இன்று 11.4.2011 முதல் அமலுக்கு வந்துள்ளது இந்த சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு மத மற்றும் கலாச்சார ரீதியான …

Read More