வாய்களில் கறுப்பு துணிகளை கட்டியபடி போராட்டம்

யசோதா(இந்தியா)

Irom_sharmila_1

ஐரோம் ஷர்மிலாவின் 10வருட போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக மணிப்பூரில் தங்கள் வாய்களை கறுப்புத்துணியால் கட்டியபடி போராட்டம் 

 மணிப்பூரில் இருந்துவரும் மிக இறுக்கமான இராணுவ சட்டத்தை எதிர்த்து கடந்த 10 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிலா

 இந்நிலையில் இப்போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் ஐரோம் ஷர்மிலா (39) க்கு ஆதரவாக, வடகிழக்கு மணிப்பூர் மாநிலத்தில், வாய்களில் கறுப்பு துணிகளை கட்டியபடி போராட்டம் ஒன்றை அவருடைய ஆதரவாளர்கள் தொடங்கியுள்ளனர்

Irom_sharmila_1

 இச்சட்டத்தின் மூலம், சந்தேகநபர்களை  கைது செய்யலாம். மற்றும் சந்தேகிக்கப்படும் எந்த ஒரு நபர் மீதும், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு இராணுவத்திற்கும் இச்சட்டத்திற்கும் அதிகாரம் உள்ளது

Irom_Sharmila_Hunger_Strike_1

ஊடறுவில் வெளிவந்த ஐரோம் ஷர்மிலா   பற்றிய கட்டுரைகள்

தங்கள் உடலையே ஆயுதமாக ஏந்தி நிர்வாணக் கோலத்தில் கங்க்லாகேட் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வீழ்வேன் என்று நினைத்தாயோ? 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *