புகைப்பட லென்ஸில் உங்கள் கண்களுக்கு மட்டும் தெரிந்த பெண்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்த வாரீர்.

புகைப்படக்கலை தொழில்நுட்பத்தின் எழுச்சி எனலாம். பெரும்பாலான ஆண் கலைஞர்களால் கட்டி எழுப்பப்பட்ட இத்துறையில் இன்று சரி நிகராக பெண் புகைப்பட கலைஞர்களும் நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பையும் கலைநயத்தையும் பாராட்டி அங்கீகரிக்க ஒரு மேடை. விருப்பமுள்ள பெண் புகைப்பட கலைஞர்கள் கலந்து கொள்ளலாம்.புகைப்பட லென்ஸில் உங்கள் கண்களுக்கு மட்டும் தெரிந்த பெண்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்த வாரீர்.

Thanks Mohana Ravindra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *