6.சிறப்புக்குழந்தை

எஸ்.பாயிஸா அலி கிண்ணியா மூக்கும்முழியுமாய்  குடும்பத்தில் அவன்மட்டுந்தான்  பேரழகு ஆனாலும் 2ம்மாதம் முகம்பார்த்துச் சிரிக்கவில்லை கழுத்தும் நேராய் இருந்ததில்லை

Read More

கல்விஉரிமைக்காகமலையகத்தில் மற்றும் ஒருபோராட்டம்

சை.கிங்ஸ்லிகோமஸ் கல்விஉரிமைக்காகமலையகத்தில்மற்றும்ஒருபோராட்டம் 2013.11.04 ஆம் திகதிகாலை 8.30 மணிக்குஆரம்பமானதுஅட்டன் நுவரெலியாபிரதானவீதியில்தலவாக்கலைநகரசபைக்குஅன்மையில் நடைப்பெற்றது.

Read More

CHOGM ஏலத்தில் விற்கப்படும் கல்வி -அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவை CHOGM அல்லது பொதுநலவாய அரசத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடக்கவிருக்கின்றது. இதற்காக முழு நாடும் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த மாநாடு முடிந்த பின்னர் நாட்டு மக்கள் அனைவரினதும் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று அரசாங்கம் …

Read More

இராணுவத்தின் பலாத்காரம்! என்னால் முடியல்ல.. பெண்ணின் கதறல்

இராணுவத்தின் “பாலியல் பலாத்காரம்” “சித்திரவதை” மனதை வருத்தும் புதிய காட்சிகள்… இராணுவத்தினரால் விடியும் வரை வன்புணர்வுக்கு உட்பட்டேன்- முதற் பெண்மணி முகம்காட்டி சாட்சி அளிக்கிறார் (இந்தக் காணொளியை சிறுவர்கள் – பலகீனமானவர்கள் பார்வையிட வேண்டாம்) பிரான்செஸ் ஹாரிசன் (ஈழம் : சட்சியமற்ற …

Read More

கருணைக்கொலை – சில சிந்தனைகள்: ‘அஞ்சனம்’ குறும் திரைப்படம்

ஒரு கை நீண்டு வருகிறது. அருகில் உள்ள மேசையில் இருக்கும் தண்ணீர்க் கோப்பையை எட்ட முயல்கிறது. மிக மெதுவாகவே அக்கரங்களால்; அசைய முடிகின்றது. ஓட்டுனர் இல்லாத மாட்டு வண்டி போல, போகும் திசை தெரியாது அந்த ஒற்றைக் கை தடுமாறுகிறது. கைகளுக்கு …

Read More

வெள்ளை வான் என்ற படம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பெண்போராளிகள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் அத்தோடு பெரும் கோபத்திலும் இருக்கின்றனர்.

உங்கள் வளைதளத்தில் இதை பிரசுரித்து தருமாறு வேண்டுகிறேன். வன்னியிலிருந்து சந்தியா இஸ்மாயில் (பெண்கள் செயற்பாட்டு வலைமன்றம்) வெள்ளை வான் என்ற படம் ஒன்றுக்கு   பேட்டி கொடுத்த பெண்போராளிகள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் அத்தோடு பெரும் கோபத்திலும் இருக்கின்றனர். உளவுத்துறைக்கு தமது கருத்துக்கள் …

Read More

இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை:- ஆதிலட்சுமி

இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை மகளே……. பிறக்கும் போது யாருக்கும் பிறப்பின் அருமை தெரிவதில்லை நீ பிறந்த போதும் அப்படித்தான். நீ மட்டுமல்ல… லும்பினியில் மாயாவின் மடியில் சித்தார்த்தன் பிறந்தபோதும் அவன் பிறப்பை யாரும் உணரவில்லை….

Read More