பிறக்கப்போகும் சிறுமி

கவிதா (நோர்வே) உடல் முழுதும் இறக்கைகளோடு முதலாம் நூற்றாண்டின் சிற்பிகள் வசிக்கும் நகரத்திற்குள் அவள் பிரவேசித்தாள் அவளது ஆக்கும் திறனோடு மோதி பெருமதில்கள்; உடைந்தன ஆங்காங்கே நின்ற விருட்ச மரங்களின் கிளைகளோடும் இலைகளோடும் அவள் பாடினாள்

Read More

கடலின்றி அமையாது உலகு – நீலப்புரட்சியும் நெய்தல் அழிவும்

மாலதி மைத்ரி     பாட்டிகளும் அம்மாக்களும் அத்தைகளும் சுற்றியிருந்த பெண்களும் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் சுதந்திரமாகச் செயல்பட்ட சமூகக் குழுவில் பிறந்து வளர்ந்தேன். அப்பொழுது வரதட்சணை என்பது இல்லை. உடன் போக்கு, நடுவீட்டுத் தாலி, கோயில் பூசாரிகள் நடத்தி வைக்கும் திருமணங்களென மிக …

Read More

பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்

இலங்கையில் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வர்த்தக ரீதியான பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்பட வேண்டுமென இலங்கை பெண்கள் அரசியல் அக்கடமி என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் எச்.ஐ.வீ நோய்த் தொற்று அதிகளவில் பரவி …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக-யாழில் ஆர்ப்பாட்டம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் கடந்த வாரம் யாழில் ஒரு பெண் படுகொலையான சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என கோரியும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

Read More

யாரடி நீ பெண்ணே?

அ. வெண்ணிலா. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் விவாத அரங்கில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.நிறைய இலக்கிய அரங்கங்களில்இ அறிவுத் தளங்களில் விவாதிக்கக் கூடிய பொதுவான தலைப்புதான் அது.அங்கெல்லாம் அந்தத் தலைப்பை விவாதிப்பதில் ஒரு இயல்புத் தன்மை கூட இருக்கும்.

Read More

கட்டுப்பாடா… ஆணாதிக்கமா?

எம். ஆர். ஷோபனா  இந்தச் சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. பின் தூங்கி முன் எழ வேண்டும், பொது இடத்தில் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது, ‘அடக்க’மாக நடந்துகொள்ள வேண்டும், தலைமுடியை விரித்துப் போடக் கூடாது, மாலை ஆறு …

Read More