அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பு (அவா)

தகவல் எஸ்,எம்.பாத்திமாபாஹிரா (அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பு ) அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பானது பெண்கள் ஊடான சமூக மறுமலர்ச்சி என்ற தூர நோக்கினை அடைந்து கொள்வதற்காக 1997ம் ஆண்டு ஆரம்பிக்க்கப்பட்டது. பேண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்குக் குழுக்களாக கொண்டு செயற்பட்ட இவ் அமைப்பில் ஆரம்பத்தில் …

Read More

தமிழ்ச்செல்வியின் கற்றாழை

தமிழ்ச்செல்வியின் கற்றாழை புதினம் NCBH-ன் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. கிராமியப் பின்னனி கொண்ட மணிமேகலை என்னும் சாதாரண பெண்ணின் வாழ்வில் நடக்கும் மூர்க்கமான சம்பவங்கள் அவளைத் தொழில் நகரமான திருப்பூருக்கு விரட்டுகிறது. அவளை ஒத்த கைவிடப்பட்ட பெண்களின் புகலிடமாய்த் திகழும் அப்பெருநகர் மறைத்து …

Read More

“நீத்தார் பாடல்கள்”பிறழ்வுக் குறிப்புகளிலிருந்து 

சி. ரமேஷ் நவீன சிந்தனைகளை உள்வாங்கி கட்டமைக்கப்பட்ட மரபுகளை உடைத்து வெளிக் கொணரப் படாத அல்லது புறக்கணிக்கப்பட்ட அனைத்து கூறுகளையும் உள்வாங்கி வெளிவரும் படைப்புக்கள் புதிய திசை வழி ஊடறுத்துப் பாயும் தன்மை கொண்டவை. மனித வாழ்வை ஊடறுத்து உணா;வுகளுக்கு நெருக்கமான …

Read More

‘வாழும் சாட்சியாய் நாம்” மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு 10 வருட நிறைவு:

சி.சிறிதாருணி  (அங்கத்தவர் – அனர்த்தமுகாமைத்துவபெண்கள் கூட்டமைப்பு) மட்டக்களப்பு மாவட்டமானது 30 வருடகாலமாக கொடூரயுத்தத்தினை அனுபவித்தது. இந்த சூழ்நிலை காரணமாக நிகழ்ந்த கொலை, கடத்தல், காணாமல் போதல், கப்பம் கோரல், இடப்பெயர்வு, பெண்களுக்கெதிரான வன்முறைகள் போன்றவற்றினால் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள்  உட்பட சிறுபான்மைச் …

Read More

இன்னும் வராத சேதி–ஊர்வசி

இன்னும் வராத சேதி  “”””””””””””””””””””””””””””” ஊர்வசியின் கவிதைகளில் ஒன்று: புதிதாகப் பெயர்ந்த சோளகத்தில் தெற்கிருந்து பூவாசம் உன் வீட்டுப் பக்கம்தான் எங்கேனும் கோடை மழைக்குக் காட்டுமல்லி பூத்திருக்கும். இங்கே, முற்றத்து மல்லிகைக்குத் தேன்சிட்டும் வந்தாச்சு ‘விர்-‘ என்று பின்னால் அலைகின்ற சோடியுடன்….. …

Read More

காத்திருப்பு

கீதா கணேஸ் இலங்கை தன்னிடம் விரைந்து ஓடி வரும்படி தன் அலைக்கைகளால் கடலன்னை அழைக்கிறாள் போலும். அன்புத்தாயின் அழைப்பு! சூரியன் தன் கடலன்னையிடம் ஓடிவருகிறான். ஒரு நாள் கூட இவன் தன் மகனைப் பிரிந்திருந்திருக்க மாட்டாள் போலும்! ‘மகனே! சூரியா! வா!” …

Read More