“ரைட்டோ”
சாந்தினி. வரதராஜன் (ஜேர்மனி) இலைகள் கூட அசையாது நிற்கும் வெப்பியரா காலத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. இருட்டும் வெளிச்சத்தை விரட்டிக்கொண்டிருந்ததால் பகல் மறைந்த காலம் நீண்டு கொண்டேபோனது. இங்க எல்லாமே மாறிப்போய்விட்டது எண்டு ரவிக்கு தொலைபேசியில் சொல்லக்கூட பயமாக இருந்தது. வெளியில அந்த …
Read More