You are currently browsing the www.oodaru.com blog archives for the day Monday, March 8th, 2010.

நாள்வழி

March 2010
M T W T F S S
« Feb   Apr »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

வகைகள்

உள்ளீடுகள்

Archive for March 8th, 2010

றஞ்சி (சுவிஸ்)

womes day-gallery_23 2010 மார்ச் 8 ஆனது 100 வது உலக மகளிர் தினத்தை அறிவிக்கிறது. முன்னரெல்லாம் உலகம் முழுவதும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் எழுச்சிகரமான நாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மார்ச் 8 தினத்தை ஒரு சடங்குத்தனமாக மாற்றி அழகிப்போட்டி, சமையல்போட்டி என பெண்களின் சிந்தனைகளை திட்டமிட்டு திருப்பி வருகின்றனர் தொடர்ந்து வாசிக்க..

ஓவியா (இந்தியா)

index இந்த மார்ச் 8 மகளிர் தின கட்டுரை ஊடறு இணையத்திற்காக என்னிடம் கேட்கப்பட்ட போது எனது சிந்தனை மீண்டும் மீண்டும் சமீபத்தில் நடந்து கொண் ருக்கும் நிகழ்வுகளையே சுற்றி சுற்றி வந்து கொணடிருந்தது.  சில தினங்களுக்கு முன் காலையில் பத்திதிரிகையில் வந்த தலைப்பு செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது தொடர்ந்து வாசிக்க..
copyrights to oodaru ஊடறு
Entries (RSS) and Comments (RSS).