தலித்துகள், பெண்கள், தமிழர்கள்

 பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம்  போன்ற  சொல்லாடல்கள் ஒரு இயங்கியல் தத்துவம்.  பெண்ணியம்,தலித்தியம் தமிழ்த் தேசியம் சார்ந்த சொல்லாடல்கள் இன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக இங்கே விதைக்கப் பட்ட மார்க்சியச் சிந்தனைகள் தான் ஒடுக்குமுறையின் பல்வேறு பட்ட வடிவங்களையும் ஆதிக்க …

Read More

A nine year old ethnic Tamil girl has been raped by three suspected Sri Lanka Army soldiers, reports say.

மட்டக்களப்பு மாவட்டம் புலிபாய்ந்தகல் பிரதேசத்சில் 9 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்பபடுத்தப்பட்டதாககக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது சந்தேக நபர்களிலொருவரை பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுள்ளார்.

Read More

– அரசை ஆதரிப்போர் கூறும் பொய்கள்

– அதிரா (இலங்கை) இலங்கை இராணுவம்  தமிழ் பெண்களை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்துவதேயில்லை என அரசை ஆதரிப்போர் இன்று வரை (புலம்பெயர் நாடுகளில் கூட) கூறி வரும் நிலையில் இவ் 9 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்   இதற்கு அரசை ஆதரிப்போர் தான் …

Read More

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா .

 தகவல்- கே.எஸ்.சுதாகரன் (அவுஸ்ரேலியா) அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும்   சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி. 2010 மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சர்வதேச தமிழ்ச்சிறுகதை, கவிதைப்போட்டிகள் நடைபெறவுள்ளன. .

Read More

பெண்ணிய செயற்பாட்டளாரான தயாபரி தயாபரனுக்கு எமது அஞ்சலி

மட்டக்களப்பு உழைக்கும் மகளீர் அமைப்பின் பணிப்பாளரும், பெண்ணிய செயற்பாட்டாளருமான தயாபரி தயாபரன் இன்று (19.02.2010) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமானார்.1980களின் நடுப்பகுதியில் இருந்தே பல்வேறு சமூக முன்னேற்றம் கருதிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வந்த தயா 1990களில்  மட்டக்களப்பில் இயங்கிய மன்று …

Read More

நீரின் கருமை

சலனி (இலங்கை) அமைதியாக உறங்கும் நீர்ப்பரப்பின் கருமை நிறம் கூடி இன்னுமின்னும் ஓயும் கரைகளில் ஒதுங்கிய மரங்களின் சயனநிலை சொல்லும் ஊமைக் காற்று இப்போது நீ அருகிருக்க காண்கிறேன்

Read More

சொற்களால் நிறமழிக்கும் உரையாடல்

றஞ்சி (சுவிஸ்) “மறுகாவில்” வெளிவந்த உரையாடலுக்கு எனது சிறு எதிர்வினை வாழ்க்கை, இலக்கியம், தத்துவம் அரசியல் என்ற எல்லா கதையாடல்களுமே இன்று  குழுக்களின்  களமாகவும் அதற்கான மையங்களை சிதைப்பதுமான நிகழ்வுகளாகவும் மாறிவிட்டன. எழுத்தும் எழுத்தை எழுதும் எழுத்தாளர்களும் தாங்கள்  ஓரு எழுத்தாளர்கள் …

Read More