இன்றையநாளில்…

– ஆதிலட்சுமி இன்றையநாளை உலகம் அனைத்துலகப் பெண்கள்நாளாக கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நூறாண்டுகளாக இந்தநாளை உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கான உரிமைகளைப் போராடிப்பெற்றுக்கொண்டதாக வெற்றிமுரசுகொட்டும் இந்த உலகில், ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஓர் இனத்தில் நானும் ஒருத்தியாக இருக்கின்றேன். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் பிறந்து, …

Read More

-சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை கடந்த ஓர் தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது -தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி –

– தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி -தமிழில் – எம்.ரிஷான்ஷெரீப் சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதி வரும் பெண் கவிஞர். அரச பாடசாலையொன்றில் ஒரு பட்டதாரி ஆசிரியையாகக் கடமையாற்றி வரும் இவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு …

Read More

ஒரு போதும் தனித்தல்ல

தகவல்  -விஜயலட்சுமி சேகர். சூரியா பெண்கள் அமைப்பின் 25வது ஆண்டு நிறைவு நிகழ்வுகளும் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டியம் கலாச்சார நிகழ்வுகள் நாளை மார்ச் 10ம் திகதி மாநகரசபை மண்டபம் மட்டக்களப்பில் மாலை 5-7 மணிவரை நடைபெற உள்ளது       …

Read More

ஐரோப்பியநாடுகளின்கருச்சிதைவுக்கொள்கைகள் – மனதை பாதித்த ஒரு திரைப்படம் பற்றி……

– பா.ஜீவசுந்தரி   நான்குமாதங்கள், மூன்றுவாரங்கள், இரண்டுநாட்கள்எனமொத்தம் 143 நாட்கள்வயிற்றில்வளர்ந்தகருவினை, கருச்சிதைவு செய்துகொள்வதற்காகஒருபெண்எதிர்கொள்ளும்வேதனைகளும்பயங்கரங்களும்கலந்த, பரபரப்பும்திகிலூட்டும்உணர்வுக்கலவையும்ஒருங்கிணைந்தபடம்தான்4 Months, 3 Weeks and 2 Days. இப்படம், நிகோல்சௌஷெக்தலைமையிலானகம்யூனிஸநாடானருமேனியாவில், அவரதுஆட்சியின்இறுதிஆண்டுகளைப்பதிவுசெய்கிறது. அந்தநாட்டின்,பெயர்குறிப்பிடப்படாதநகரம் ஒன்றில்இக்கதைநிகழ்கிறது. ஒடிலியா, காப்ரியேலாஇருவரும்பள்ளிப்பருவத்திலிருந்தேஇணைபிரியாததோழிகள், தற்போதுபல்கலைக்கழகத்தில்கல்விபயிலக்கூடியமாணவிகள். ஒரேஅறைத்தோழிகளும்கூட. அறைத்தோழிகளுக்கேஉண்டானஇயல்பானகுறும்புகள், குறுகுறுப்புகள், பாசப்பகிர்வு, கருத்துகள், …

Read More

வண்ணத்திக் கனவுகள்

யாழினி யோகேஸ்வரன் நிறைந்த அமாவாசை கொடிய பல கனவுகளை நனவாக்கிச் சென்றிருக்கிறது கரிய இருளில் காதுகள் கூட கேட்கவில்லை கனவுகள் மீதேறிப் பயணிக்க கண்களுக்கு என்ன தேவை? மனம் தான் மாளிகையென மகிழ்வைத் தேடிப் புறப்பட்டது வண்ணத்தி ஒன்று அதன் இறக்கைகள் …

Read More

மரப்பாச்சி வழங்கும் “சுடலையம்மா

” – பெண்கள் தின நிகழ்வில் நாளை மாலை 6 மணிக்கு லயோலா கல்லூரி பெண்கள் தின நிகழ்வில் சுடலையம்மா எழுத்து வ.- கீதா நெறியாள்கை -அ. மங்கை நடிப்பு- ப்ரோமா ரேவதி ஒளி -சுரேன் பாஸ்கர் கலை- நடராஜன்

Read More