பனையும் “அவளும்”

– வி. எஸ்தர் மலையகம் (திருகோணமலையிலிருந்து) இலங்கை பனம்பழங்கள் விழுகின்றகாலத்தில் அவள்வந்திருந்தாள் பனங்காடுகள் அவளின்தாய் பிள்ளைகளாகும்.பனை பற்றிய பல தகவல்கள் கைவசம் வைத்திருந்தாள் பனைகளின் ஜீவன் அதின் மத்தியில் இருப்பதாக சொன்னாள்.பனைகளின் ஒவ்வொரு பருவமும் நேர்த்தியாய் அளுக்கு தெரியும். பனையைக் கொண்டு பலதரப்பட்ட பொருளாதாரத்தால் ஊரின் சிற்றரசியாய் …

Read More

பெண்ணெனும் ஆறாம் பூதம்

ச.விஜயலட்சுமி -இந்தியா) உழைப்புச் சக்தியின் மிகக் குறைந்த பட்ச மதிப்பு,வாழ்க்கைக்குரிய உடலைக் காப்பாற்ற இன்றியமையாத தேவைகளின் மதிப்பாகும்–பிரெடெரிக் எங்கெல்ஸ்(மூலதனம்) ஒரு சமூகத்தின் பண்பாடெனப்படுவது அக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையை,ஒழுகலாறுகளைச் சொல்வதுதான். வாழ்க்கை முறையின் அடிப்படையில் நமது பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள் என சிலவற்றை …

Read More

கணவனையிழந்த பெண்களின் உலக தினம்

கணவனையிழந்த பெண்களின் உலக தினம் இன்றாகும்! – ஈழத்தில் கணவனையிழந்த பெண்கள் 90 ஆயிரம் பேர் என கணக்கீடுகள் குறிக்கின்றன. பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே போரால் கணவனையிழந்தவர்கள் வாழ்கின்றனர்.யுத்தம், வன்முறை, அசாதாரண காரணங்கள், …

Read More

எனக்கான தேடல்

– யாழினி யோகேஸ்வரன் இருளின் ஒளியில் மினுங்கிக் கொண்டிருக்கிறேன் நான் கடலின் அடியில் மிதந்து கொண்டிருக்கிறேன் நான் மேகக் கூட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான் எந்த வாயிலும் எனக்கானதாக அமைந்துவிடவில்லை – ஆயினும் யன்னல்கள் கூட -உட்புகமுடியா கம்பிகளை முறுக்கோடு இறுகப் …

Read More

‘ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்’

யோகி நாட்குறிப்புப் படிப்பது என்பது பொதுவாகவே நிறையப் பேருக்குப் பிடித்த விஷயமாகவே இருக்கிறது. அதுவும் அடுத்தவரின் நாட்குறிப்பு என்றால், அதில் இருக்கும் அந்தரங்கத்தைப் படிக்க ஆர்வப்படுவது ஒரு போதையைப் போன்றது. கிட்டதட்ட நிர்வாணத்தை எட்டிப்பார்க்கும் ஒப்பீடுதான். பதின்ம வயதில் டைரி எழுதும் …

Read More

பாரம்பரியக் கூத்துக்களைப் பழகும் போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்:

 – நிலுஜா ஜெகநாதன்  கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட கண்டியரசன் தென்மோடிக் கூத்தில் பங்கு கொண்ட  பெண் கலைஞர்களின் கலந்துரையாடலின் போது அவர்களின் கருத்துப்படி கூத்துக்களைப் பழகும் போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்காலங்காலமாக ஆடப்பட்டு வரும் இக்கலையானது …

Read More

காக்கா முட்டை

பவநீதா லோகநாதன் (இலங்கை) காக்கா முட்டை படத்திற்கு தேசிய விருது கிடைத்த போது கூட எனக்குள் எந்த ஆர்வத்தையும் நான் உணரவில்லை படம் வெளியாகி சிலநாள் கழித்து பார்க்க நேர்ந்தது . ஏற்கனவே கதை தெரியும் என்பதால் ஏனோ தானோ என்ற …

Read More