இலங்கை இன்று: முள்வேலி முகாம்கள் விற்பனைக்கு – ஆனந்தவிகடன்

 பாரதிதம்பி.(நன்றி : ஆனந்தவிகடன் [10 – அக்டோபர் – 2012])    போரால் பாதிக்கப்பட்டு மறுபடி யும் வாழத் தொடங்கி உள்ள மக்க ளுக்கு, உழைத்து வாழ்வதற்கான வாய்ப்புகளே இல்லாத நிலை ஒரு பக்கம் எனில், உழைப்பதற்கான திறனுள்ள ஆண்களும் வெகுவாக …

Read More

கையில் ஊமை

– மாலதி மைத்ரி- கடந்த ஒன்பது மாதங்களாக இந்த புத்தகத்தை மட்டுமே என் கைப்பையில் சுமந்து திரிந்தேன். ஈழப் படுகொலை காட்சிகளை முழுமையாக பார்க்க முடியாமல் ரத்தம் உறைந்து போக நேர்ந்த அதே தளத்திற்கு பெயரிடாத நட்சத்திரங்களும் என்னைக் கொண்டு வந்து …

Read More

கோவையில் தோழர் விடியல் சிவா நினைவேந்தல் நிகழ்வு – 02.12.2012

2ம் தேதி கோவையில் நடக்கவிருக்கும் விடியல் சிவா அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி தொடர்பான அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம். இந்நினைவேந்தல் நிகழ்வின்போது விடியல் சிவா அவர்களின் கனவு திட்டமான மாவோ படைப்புகள் பற்றிய கருத்தரங்கு இரண்டாம் அமர்வில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் …

Read More

இடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது?

நன்றி :– ஆனந்த விகடன் அக்டோபர் 03/ 2012, www.inneram.com  இரு கால்களையும் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் லவீனாவுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி காவல் துறையினர் இடிந்தகரை கடற்கரை யில் நடத்திய தடியடிக்குப் பின், காணாமல்போன தன் …

Read More

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2011

விருதுகளைப் பெற்ற அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் (ஊடறு)  அதிரா (மட்டக்களப்பு, இலங்கை)  எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது  2011 அண்மையில் நடைபெற்ற எழுத்தாளர்   ஊக்குவிப்பு மையத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருது வழங்கும் விழா கடந்த 23.09.2012 …

Read More

கல்வியைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தைப் போற்றுவோம்!! “கலை என்பது வாழ்க்கையை விசேட கண்ணாடிகள் மூலமே பிரதிபலிக்கிறது||

 கல்வியைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தைப் போற்றுவோம்!! “கலை என்பது வாழ்க்கையை விசேட கண்ணாடிகள் மூலமே  பிரதிபலிக்கிறது”             Bertolt Brecht in A Short Organum for the Theatre கல்வி எமது சமூகத்தின் உயிர் நாடியாகும். 1945 இல் இலவச சேவையாக …

Read More

ஈழத்தமிழ் மக்களை சுயலாபத்திற்காகவே தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள்! – அருந்ததி ராய்

 தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் என்ன சொன்னார்கள் ? அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாதத்துடன் செயல்பட்டார்கள். இலங்கை அகதிகளின் முகாம்கள் பற்றி இங்கிருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள் ? நான் அந்த முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். இலங்கைப் பிரச்சினையைத் …

Read More