கோவையில் தோழர் விடியல் சிவா நினைவேந்தல் நிகழ்வு – 02.12.2012

2ம் தேதி கோவையில் நடக்கவிருக்கும் விடியல் சிவா அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி தொடர்பான அழைப்பை
இத்துடன் இணைத்துள்ளோம்.

இந்நினைவேந்தல் நிகழ்வின்போது விடியல் சிவா அவர்களின் கனவு திட்டமான மாவோ படைப்புகள் பற்றிய கருத்தரங்கு இரண்டாம் அமர்வில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.விடியல் சிவா அவர்களின் நினைவேந்தி, பதிப்பக உலகத்தில் அவர் விட்டுச்சென்ற பதிவுகளை தொடர்ந்து தக்க வைக்கவும் மேலும் தொடரவும் நம் கரம் இணைப்போம்.

நாள்: 02.10.2012 (செவ்வாய்)
நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை.
(மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)
இடம்: S.N.அரங்கம், அல்வேனியா பள்ளி எதிரில்,
திருச்சி சாலை, ராமாநாதபுரம், கோவை-45.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *