சவூதியில் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய எஜமானிக்கு 3 வருட சிறை _

தனது வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இந்தோனேசிய பெண்ணொருவரை மோசமாக தாக்கி, சூடுவைத்த சவூதி நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு மெதீனா நகர நீதிமன்றம் 3 வருட காலம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

Read More

கிழக்கு பெண்கள் அமைப்புக்கள்

 தோழமையுடன் அனைவருக்கும் கிழக்கு மகாணத்திலிருந்து எமக்கு  தோழிகள் சிலரால் உதவிகேட்டு மடல் ஒன்று அனுப்பட்டுள்ளது. எம்மால் இயன்ற உதவிகளை நாம் வழங்கி வருகின்றோம் சமூக ஆர்வலர்கள் யாரும்  எம்டுமன் இணைந்து உதவி செய்ய விரும்பினும் சரி அல்லது நேரடியாதக உதவி செய்ய …

Read More

யாழ்ப்பாணத்து மாணவி ஒருவர் கைப்பட எழுதி கேள்வியொன்றை அனுப்பினார்.கேள்வி இதுதான்

– மணா -இந்தியா (நன்றி நட்பு) தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் எந்தவிதமான கண்காணிப்பு நிகழ்ந்தது? அதனால் பல செய்திகள் வர இயலாத சூழல் எப்படித் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது? என்பதையும் சொன்னபோது கேட்டுக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்து மாணவி ஒருவர் கைப்பட எழுதி கேள்வியொன்றை  அனுப்பினார். கேள்வி …

Read More

ஹற்றன் பிரதேசத்தில் 11வயது மாணவிகள் மீது ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோகம் ஆசிரியரை விடுதலை செய்ய NGO கள் பணம் திரட்டல்,பெற்றோர்கள அதிர்ச்சி!

– சந்திரலேகா கிங்ஸலி (மலையகம்) ஹற்றன் நோற்றன் பாலப் பிரதேசத்தில் தொண்டர் ஆசிரியர் ஒருவர் 5ம்வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தியெய்தி பாடசாலையில் கல்வி பயிலும்  11 வயதுடைய மாணவிகள் பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது தெரியவந்ததையடுத்து அந்த தொண்டர் ஆசியரின் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்!- சென்னையில் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் நிமல்கா

இலங்கைக் குடிமகளான நான், எங்கள் நாட்டில் பேசப்படும் தமிழைப் பேசத் தெரியாமல் இருப்பதே, அங்கு உள்ள அரசியல் முரண்பாட்டைக் காட்டும். பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் எங்கள் தீவில் நிலவுகிறது. அநீதியின் வரலாற்றைப் பகுப்பாய்​வதற்காக, நான் வரவில்லை. அந்த வரலாறு, தமிழ் மக்கள் …

Read More

அருவருப்பானவளின் “குறிப்பு”

 பிறெளவ்பி (மட்டக்களப்பு)      மின்வெட்டுடன் கூடிய அடர்ந்த இருட்டில் இருந்து எழுதுகிறேன். நான் உனக்கு ‘அருவருப்பானவள்’; என்றான பின்பு… அழவில்லை, மன வேதனையின் ஆழத்தில் உள்ளேன். முன்பொரு முறை ‘சனியன்’ என்றும் மொழிந்தாய் ! அப்படிக்கு கெட்டவளா – வியப்பதுமுண்டு. இது ஜனவரி 2011. …

Read More

29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள்

தொகுப்பு-  உமா ஜேர்மனி அன்றிலிருந்து இன்றுவரை குறைந்த கூலியைப் பெற்றக் கொண்டு, எவ்வித அடிப்படை வசதிகளும் பூரணப்படுத்தப்படாத மக்களாக வாழ்ந்துவருகின்றனர் எனவும், வீட்டுரிமை, நிலவுரிமை, அரசியலுரிமை, பொருளாதார உரிமைகள் என்பவற்றில் சொற்பமானவற்றை அனுபவித்து வரும் இவர்கள், பல அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குதலுக்கும் உட்பட்டே …

Read More