‘பீ’ ஆவணப்படத்தை முன்வைத்து…- கு. ஜெயச்சந்திர ஹஸ்மி

‘பீ’. படிக்கும்போதும், பேசும்போதும், கேட்கும்போதும் ஒரு அருவறுப்பு வருகிறதா? நம் உடலில் இருக்கும் ஒரு பொருள்தான் இது. அதனை முன்வைத்து எத்தனை அரசியல், எத்தனை சமூக கட்டமைப்பு, எத்தனை சாதியம் எத்தனை அடக்குமுறை இருக்கிறதென்று யோச்சித்துப் பார்த்திருப்போமா? அத்தனை இருக்கிறது. மலத்தை …

Read More

இறுதிக் கவிதை

-மஞ்சுள வெடிவர்தென -தமிழில் -ஃபஹீமா ஐஹான்- வாருங்கள் எல்லைகளைக் கடந்து கொண்டு தந்ததாதுவை வணங்கி… மார்ச் மாத மத்தியில் பௌர்ணமியினுடே சிங்கக் கொடி அசைந்தாடுகிறது சந்திரனிலிருந்து  கிரணங்கள் அல்ல சிங்கத்தின் உரோமமே வீழ்கிறது. உள்ளங்களில் அருளுரைகளும் பௌத்த சுலோகமும் எதிரொலிக்கின்றன வாருங்கள் …

Read More

இலங்கையின் அரசியல் தளத்தில் பெண்களின் அரசியல் பங்குபற்றுகை -ஓர் – பகுப்பாய்வு

 கோசத்திலிருந்து ஊடறுவிற்காக சந்தியா ‘பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எமது குரலை ஒலிக்கச் செய்வதற்கு நாம் போராட வேண்டி இருக்கின்றது என்பது வெளிப்படை. வாய்ப்பினை எமக்குத் தட்டில் வைத்துக் கெடுக்கப்படமாட்டாது” அரசியற் பங்குபற்றுதல் என்பதற்குப் பல்வேறு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக அரசியல் ஆய்வாளர்களால் இவ்வெண்ணக்கரு …

Read More

வன்னியைச் சேர்ந்த சமூக செயற்பாடாளர் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணத்துக்கு ஆசியாவின் சமாதானத்துக்கான விருது!

தகவல் -சந்தியா( யாழ்ப்பாணம், (இலங்கை)  வன்னியைச் சேர்ந்த  சமூக செயற்பாடாளர் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணத்துக்கு ஆசியாவின் மதிப்புமிக்க சமாதானத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில் வருடம் தோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது. இவருடன் ஆப்கானிஸ்தான், நேபாளம், கிழக்கு திமோர், …

Read More