லண்டனில் பத்மா கரனின் ஓவியக் கண்காட்சி

பத்மா கரனின் ஓவியங்கள் வாலிங்டன் யுனைட்டட் ரீபோம் சேச்சில் உள்ளூர் ஓவியக் கலைஞர்களின் ஓவியக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது. இதில் பத்மா கரனின் ஓவியங்கள் சிலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *