மூத்த பெண் படைப்பாளி அருண் விஜயராணி

arunvijayarani5

KannikaThanagal

 

உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்டவருமான மூத்த பெண் படைப்பாளி அருண் விஜயராணி அவர்கள் . இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய நாடகமான விசாலாட்சிப்பாட்டி வானொலித் தொடர் சுமார் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.விசாலாட்சிப்பாட்டிக்குரிய வசனங்களை அந்த உச்சரிப்பிலேயே விஜயராணி எழுதினார். அருண். விஜயராணி தமிழ் இலக்கிய பரப்பில் பலதரப்பட்ட காலகட்டங்களில் எழுதிக்கொண்டிருந்தாலும் அவருடைய குரல் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்து குறிப்பாக பெண்கள் சார்ந்தே ஒலித்துக்கொண்டிருந்தது .இவரது சிறுகதைத் தொகுப்பான கன்னிகா தானங்கள் என்ற தொகுப்பு வெளிவந்துள்ளது. இவரது தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளை கனடாவில் வசிக்கும் சியாமளா நவரத்தினம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அருண் விஜயராணி(13-12-2015 ஆம் திகதி )அவர் மறைந்தார்.

 

 

 

 

 

இதுவரை ஊடறுவில் பிரசுரமாகிய ஈழத்து பெண்படைப்பாளிகள் பற்றிய குறிப்புகளும்…!

– ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி  “குறமகள்”

– கிழக்கிலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் “பா. பாலேஸ்வரி.”

– 1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்குள் பெருமை தேடித்தந்த (யாழ்நங்கை)”அன்னலட்சுமி இராஜதுரை”

– மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி “மீனாஷியம்மாள் நடேசய்யர்”

– மலையகத்தின் இலக்கியத் தாரகை “நயீமா சித்தீக்”

– ஈழத்தின் பெண் எழுத்தாளர் “தாமரைச்செல்வி.”

– ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “குந்தவை”

– கிழக்கிலங்கை மூத்த பெண் படைப்பாளி “ராணி சீதரன்”

– ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி “யோகேஸ்வரி சிவப்பிரகாசம்”

– ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி “சித்ரா நாகநாதன்”

– ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி கவிதா-1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதைவெளியாகியுள்ளது.

– ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சந்திரா தனபாலசிங்கம்

ஈழத்தின் பெண் எழுத்தாளர் சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல்.

– ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் -பவானி

– ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “பத்மா” சோமகாந்தன்

மூத்த பெண் படைப்பாளி அருண் விஜயராணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *