ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள்

ஈழத்தின் பெண் எழுத்தாளர்   தாமரைச்செல்வி.

தமிழ் மக்களது சமகால அவல வாழ்க்கையின் பக்கங்களை அவரது சிறுகதைகள் சித்திரிக் கின்றன. அவரது சிறுகதைகள் ஒரு மழைக்கால இரவு என வெளிவந்துள்ளது, அவள் ஒரு சம்பவம், எங்கேயும் எப்போதும், சாம்பல்மேடு, பசி என்பன தக்க சிறுகதைகள். தாமரைச்செல்வி நாவல்களையும் குறுநாவல்களையும் எழுதியுள்ளார். பச்சைவயல் கனவு மிக முக்கியமானதொரு நாவல்.

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள்

கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர் பா. பாலேஸ்வரி.

1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்குள்  பெருமை தேடித்தந்த  அன்னலட்சுமி இராஜதுரை

மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் பெண்மணி  திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர்

மலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *