ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள்

 யாழ்நங்கை (அன்னலட்சுமி இராஜதுரை)

 

1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்கு அன்னலட்சுமி இராஜதுரை வந்தார். புனைபெயர் ‘யாழ் நங்கை’. கலைச் செல்வியாக அறிமுகப்படுத்தியது. ஈழத்துப் பத்திரிகைகளில் நல்ல பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது முதற் சிறுகதை தினகரனில் பிரசுரமானது. சமுதாய சீர்கேடுகள் , பண்பாட்டுச் சீரழிவுகள்,  பெண்ணிய அடக்கு முறை எனபனவற்றிற்கு எதிராக இவருடைய எழுத்துகள் பதியப்பட்டுள்ளன. கலைச்செல்வி மூலம் சிறுகதைத்துறைக்கு அறிமுகமானார். இன்று இதழியலாசிரியராக விளங்குகிறார்.

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள்

கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர் பா. பாலேஸ்வரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *