வரங்களே சாபங்களான காங்கோ பெண்களின் தேசம்

புதியமாதவி, மும்பை அவள் பெயர் புக்காவு. (Bukavu) அவள் வாழைப்பழமும் வேர்க்கடலையும் விற்று  பிழைக்கும் எளியப் பெண். அவளைப் பலர் சேர்ந்து பாலியல் வன்முறைசெய்தனர் அவள் இரண்டு வருடங்களாக கிழிந்த யோனியுடன் ரத்தக் கசிந்து சீழ்ப் பிடித்த நாற்றமெடுக்கும் யோனியுடன் நடந்தாள்…நடந்தாள்…இறுதியாக …

Read More

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பல ஆக்கங்கள் ஊடறுவில் பிரசுரமாகின்றது.…

என்றாலும் நான் எழுவேன்! -மாயா அஞ்சலோ-                                தமிழில்: லறீனா அப்துல் ஹக்  (இலங்கை) —- கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி வரலாற்றில் கடைநிலையில் என்னை நீ எழுதலாம்; அழுக்குக்குள் தோயும்படி அழுத்தமாய் மிதிக்கலாம் என்றாலும் நான் எழுவேன், சிறு புழுதியைப் போல!

Read More

“காஷ்மீர்” இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம்

“தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது என்னை …

Read More

SAVING FACE

SAVEING FACE  பாகிஸ்தானில் ஓவ்வொரு வருடமும் ஆகக் குறைந்தது 100 பேராவது பயங்கரமான அசிட் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றார்கள் அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். பேண்கள் தங்களுக்கு ஏறு;படும் துன்புறுத்தல்களை வெளியில் சொல்வதில்லை. கணவன்மார்களினாலேயே இந்த துன்புறுத்தல்கள் அதிகமாக கோரமான முறையில் நிகழ்த்தப்படுகிறது என …

Read More

விலங்குகளின் ஆட்சிக்காலம்

விலங்குகளின் ஆட்சிக்காலம் பாமதி அவுஸ்திரேலியா பொய்யாய் கண்களை மூடி விழித்திருக்கிறோம் எம் விழிப்பு அவர்களுக்கு தெரிந்தால் என் தேசத்தின் ஒரு பிரஜை கொலையாளி ஆகலாம். கடந்த காலங்களில் ஆத்மாவுடன் வாழ்ந்தவர்கள்தான் ஏனோ நாட்களாய் மாதங்களாய் செதில்கள் முளைத்ததால் கொடியவர்களாய் போயினர் விசர் …

Read More

இமாமி நிறுவனம் ‘பயில்வானை’ வைத்து பெண்களை இழிவு படுத்துகிறது

-கொற்றவை- வணக்கம்,  மாசெஸ் அமைப்பு மீண்டும் ஒரு விளம்பரத்தைக் கடுமையாக எதிர்க்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விளம்பரத்தின் ஒளிபரப்பு கூடிவிட்டது. அவ்விளம்பரத்தில் சூர்யாவின் ஆண்மை பற்றிய கர்ஜனை (இந்தியில் ஹாருக் கான்) பெண்மையை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறது. முதலாளித்துவ ந்லனுக்காக அத்தகையப் …

Read More