ரகசியம் பேசுதல் – ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரை

– அம்பை பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றனபல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே  கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. …

Read More

எகிப்தில் அமைதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுமிகள் உட்பட பெண்களை எகிப்தின் இராணுவ நிர்வாகம் 11 ஆண்டுகள் சிறை வழங்கியுள்ளது .

சர்மிதா நோர்வே எகிப்தில் அமைதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுமிகள் உட்பட   பெண்களை எகிப்தின் இராணுவ நிர்வாகம் வதைமுகாம்களில் தடுத்து வைத்துள்ளதுடன் பதினொரு ஆண்டுகள் சிறை தண்டனையையும் தீர்ப்பாக வழங்கியுள்ளது .

Read More

பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம்!

http://www.adaderana.lk/tamil/news.php?nid=48322  பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம் என்பதுடன், முறைசாராப் பொருளாதாரங்களில் பெண்களின் பங்கை அங்கீகரித்தல் எனும் கொள்கை வெளியீடு ஒன்று இலங்கையில் முதற் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (25) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் மட்டக்களப்பு செல்வநாயகம் …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்; யாழ். நீதிமன்றம் முன் கவனயீர்ப்புப் போராட்டம் –

சந்தியா இஸ்மாயில் யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாண நீதிமன்றிற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் காணப்படும் நிலையில் எதிர்வரும்  …

Read More

இலங்கையில் ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றமைக்கு கண்டனம் -நாளைக்கான நான்காம் நிலையினர்

இலங்கை இதழியல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இலங்கையில் ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றமைக்கு கண்டனம் தெரிவித்து நவம்பர் 22-ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மெழுகுவர்த்தி கவனயீர்ப்பு நிகழ்வொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.இலங்கை ஊடகவியல் கல்லூரியின் பழைய மாணவர்களான இளம் ஊடகவியலாளர்கள் இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் …

Read More

கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ் பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ் பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சிவில் சமூகப் பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கை மனித உரிமைகள் …

Read More