International Women of Courage award” என்ற விருது

jansilass
  • இலங்கையை   சேர்ந்த ஜன்சில மஜீத் ((Ms. Jansila Majeed) அவர்களுக்கு  அமெரிக்காவின் ” International Women of Courage award” என்ற விருது கிடைத்துள்ளது.   புத்தளத்தில் உள்ள  Community Trust Fund என்ற அரச சார்பற்ற நிறுவனத்தில் இவர்  பணியாற்றி வருகின்றார் ஜன்சில மஜீப் புலிகளால் துரத்தப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களினதும்,  பெண்களினது பிரச்சனைகள் பற்றியும்

 

மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துதல்  அவர்களின் புனர்வாழ்வு,இளையோருக்கான வேலைத்திட்டங்கள், போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.  முக்கியமாக  புத்தளம் மாவட்டத்தில் தமிழ் ,  முஸ்லிம் மக்களுக்கு  இடையிலான புரிந்துணர்வை ஏற்ப்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருகிறார்

“International Women of Courage award”   என்ற இவ்விருது வழங்கும் திட்டம் அமெரிக்க அரசாங்கத்தால மார்ச் 2007ம் ஆண்டு தொடக்கி வைக்கப்பட்டது.  உலகம் முழுவதும் சமூகத்திற்காக சேவைபுரியும் பெண்களைப் பாராட்டி வழங்கப்படும் இவ்விருதில் 10 பேர் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  தெரிவு செய்யப்பட்ட 10 பேரில் ஜன்சில மஜீத்தும் ஒருவர் அவருக்கு எமது வாழ்த்துக்கள் .

– Jansila Majeed (Srilanka)

– Shukria Asil (Afghanistan)

– Col. Shafiqa Quraishi (Afghanistan)

– Androula Henriques (Cyprus)

– Sonia Pierre (Dominican Republic)

–  Shadi Sadr (Iran)

– Ann Njogu (Kenya) 

– Dr. Lee Ae-ran (Republic of Korea)

– Sister Marie Claude Naddaf (Syria) and

– Jestina Mukoko (Zimbabwe). 

Sri Lankan Recognized as an “International Woman of Courage” by the U.S. Department of State

The United States Embassy is pleased to announce that Ms. Jansila Majeed has been selected by Secretary of State Hillary Clinton to be one of ten recipients worldwide of the Department of State’s International Women of Courage award.

Ms. Majeed is the Managing Trustee of Community Trust Fund in Puttalam District. The Trust oversees a number of programs on minority and women’s issues, including women’s rights, peace building, relief work, working with young people, and mine-risk education in the North and East. Ms. Majeeb’s own particular focus is on uniting the Muslim and Tamil communities in her province.

Having lived as an internally displaced person (IDP) for almost 20 years, Ms. Majeed has become an energetic activist for services for displaced Muslim and Tamil civilians, focusing particularly on grassroots programs on life skills, health, and women’s empowerment. Her activism began in 1992 with a working group of five people. She overcame both the general neglect of the problem of IDPs in the Muslim minority as well as her own community’s parameters for women activists to build a broad-based organization that effectively works on minority and women’s issues in a highly sensitive and politicized environment.

The annual International Women of Courage Award was started in March 2007 to recognize women around the globe who have shown exceptional courage and leadership in advocating for women’s rights and advancement. This is the only award within the Department of State that pays tribute to outstanding women leaders worldwide. It recognizes the courage and leadership shown as they struggle for social justice and human rights.

 

 

 

 

 

1 Comment on “International Women of Courage award” என்ற விருது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *