நீ யார்?

பிறெவ்பி- (மட்டக்களப்பு, இலங்கை)

பரம்பரையில் வந்தவள் என்றால்
பரவாயில்லை – யோசிக்கலாம்.
நீ யார்?
ஏன் உன்னிடம் என் தனிப்பட்ட விடயங்களைப்
பகிர வேண்டும்?
நீ யார்?;எங்கிருந்தோ இடையில் வந்தவள்
எதற்காக கேட்கிறாய்
என் இரகசிய குறியீடுகளை? – password

நீ யார்?  நீ யார்?
கட்டியவளிடமே கேட்கிறாய்!!
அப்படியானால் இத்தனைக்கும்
முடிவில் கேட்கிறேன் – நான்
யார் நீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *