கனடாத் தேர்தல் – மேலும் சில குறிப்புகள்

நான் தனிப்பட்டவளவில் எதிர்காலத்தில் கனடா அரசியலில் செல்வாக்குச் செலுத்தப் போகின்றவர்களாய் யூவனிற்றா நாதன், நீதன் சண் மற்றும் ராதிகா சிற்சபேசன் போன்றவர்களைக் காண்கின்றேன். அவர்கள் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவும், இளையவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கான வாய்ப்புக்கள் விரிந்தே கிடக்கின்றன என நினைக்கின்றேன்.  

கனடிய அரசியல் களத்திற்கு இன்றைய காலங்களில் வருவது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் நாம் அவ்வாறு வாக்காளர்களாய் வரும் வேட்பாளர்கள் தமது கல்வி,செல்வாக்கு என்பவற்றால் தேர்தல் களத்திற்கு வருகின்றார்களா அல்லது உண்மையாகவே சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காகவும், அரசியலில் ஆர்வம் இருப்பதாலும் வருகின்றார்களோ என்று கவனிக்கவேண்டும். நான் தனிப்பட்டவளவில் எதிர்காலத்தில் கனடா அரசியலில் செல்வாக்குச் செலுத்தப் போகின்றவர்களாய் யூவனிற்றா நாதன், நீதன் சண் மற்றும் ராதிகா சிற்சபேசன் போன்றவர்களைக் காண்கின்றேன். அவர்கள் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவும், இளையவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கான வாய்ப்புக்கள் விரிந்தே கிடக்கின்றன என நினைக்கின்றேன். மேலும் தொடக்கத்தில் கிடைக்கும் தோல்விகளை எண்ணிச் சோர்வடையாது, தொடர்ந்து இவர்கள் ஆர்வத்துடன் அரசியலில் இருப்பார்களாயின்  கனேடிய அரசியல் ஒரு இடம் இவர்களுக்குக் கிடைக்கப்போவதை எவராலும் தடுக்க முடியாது.

தொடர்ந்து வாசிக்க 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *