கங்கை, யமுனை, குமரி நதிகள் -இஸ்மாலிஹா – கண்டி – இலங்கை
தலைவி என்றும் துணைவி என்றும்தந்நிகர் இல்லாத் தாயே என்றும்அலையிடை பிறவா அமிழ்தே என்றும்அதியுயர் பதவி தந்தார் ஆன்றோர்.மனைவி என்றும் மகளே என்றும்மனையதன் விளக்கு இவளே என்றும்மனையறம் காக்க வந்தவள் என்றும்மங்கையின் புகழைப் பாடி நின்றார். இலட்சுமி என்றும் சரஸ்வதி என்றும்இறைவி என்றும் …
Read More