50 வருடங்களாக போரிட்டு வரும் FARC–Colombia’s FARC female fighters

Colombia's FARC female fighters

கொலம்பியாவின்  மிக பெரிய கெரில்லா குழுவும் ஆயுதமேந்திய புரட்சிகர படைகள் எனவும் , உலகில்; மிக நீண்ட கொரில்லா கிளர்ச்சிகளை நடத்தியதுமான (FARC) அமைப்பாகும்  இவ் கிளர்ச்சிக் கெரில்லா படைகள் அமைக்கப்பட்டு மே 27 ஆன இன்றுடன்  50 வருடங்களாகின்றன.

அரை நூற்றாண்டு காலமாக நடந்து வரும் போர் தொடர்பாக கொலம்பிய மாநில அரசாங்கத்திற்கும் போராளிகளுக்குடையிலும் FARC) நடந்து வரும் பேச்சுவார்த்தையானது கியூபா அரசின் அனுசரனையுடன் தொடங்கப்பட்டுது. ஆனால் இன்று வரை முடிவுக்கு வரவில்லை.

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ் களர்ச்சி அமைப்பானது FARC இவர்களில் 7000 போராளிகள்   உள்ளதாக கொலம்பிய அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வமைப்பில் 30 சத வீதத்தினர் பெண் போராளிகள் ஆவர்.

பெண் போராளிகள் பாதுகாப்புக்கு நிற்கவும்  அடிக்கடி உளவு பார்க்க  அரசாங்க துருப்புக்கள் மற்றும் இயக்கங்கள் குறித்து நகர்புறங்களுக்கு சென்று தகவல் சேகரிக்க மற்றும் பணியாற்றவும்  சில பெண் போராளிகள் உணவு தயார் படுத்தவும் அகழிகளை தோண்டவும் மற்றும் காட்டில் பணியாற்றும் சக தோழர்களுக்கு தகவல்கள் பரிமாறவும் உதவிபுரிகின்றனர்

அரசாங்க துருப்புக்கள் எதிரான போரில்  ஆண் போராளிகளுடன் இணைந்து இராணுவ தந்திராபாயோகங்களில் ஈடுபடுவதுடன் ஏ.கே. துப்பாக்கிகளுடன் நிலக்கண்ணிகளை புதைப்பதிலும் ஒருவருக்காருவர் இரகசிய குறியீடுகளுடன் கொலம்பிய இராணுவத்தின் மீது திட்டடிமிட்ட தாக்குதல்களை மேற்கொள்ள பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர் இப் பெண்போராளிகளே சிறுவர்களையும் படையில் சேர்க்க வேண்டும் என்றும் அதை நடைமுறைப்படுத்தி சிறுவர்களையும் தம்முடன் இணைத்துள்ளனர்.

( மேலே போஸ்டர் ) பழம்பெரும் கெரில்லா தலைவர் எர்னஸ்டோ சே குவேரா போன்ற கியூப புரட்சியும் மார்க்சிச சிந்தனையுடனேயேயுமே இந்த FARC என்ற  இயக்கம் தொடங்கப்பட்டுது என்றும் முக்கிய கருத்தாக  இந்த நிலமற்ற ஏழை விவசாயிகள் பாதுகாக்கவுமே முதலில் FARC ஒரு விவசாய இயக்கத்தை வெளியேயும் தொடங்கியது. என்றும் இந்த குழு, பின்னர் அதன் போர் பொக்கிஷத்தை நிரப்ப கோகோயின் கடத்தல் , கடத்தல், பணம் பறித்தல்  போன்றவற்றை  செய்ய திரும்பினர் இதனால் இவ்வமைப்பை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பயங்கரவாத அமைப்பு என  சாடியது. .

.ஆண் போராளிகள் போல் பெண் போராளிகளும் மலைப்பகுதிகளில் யுத்தத்தில் ஈடுபடும் போது பல வாரங்களுக்கு ஆயிரக்கணக்காண போராளிகளுக்கு தலை தாங்கி செல்கின்றனர்.

மனித உரிமைகள் அமைப்பின் கூற்றுப்படி ஆண் போராளிகளால் பெண் போராளிகள் பாலியல் முறைகேடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றனர் எனவும்  அதனால் இவர்கள் கட்டாய கருக்கலைப்புக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் இவ் வியக்கத்தில் FARC’sகுழதை பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

FARC) யின் புகழ்பெற்ற பெண் தளபதி  கரினா என அழைக்கப்படும் நெல்லி அவிலாவை மொரேனோ, 1990 களின் போது, யுவெழைஙரயை கொலம்பியா வடமேற்கு மாகாணத்தில் சண்ணடையிட்ட போது பல நூற்றுக்கணக்கான போராளிகளுக்கு  பொறுப்பாக இருந்தவர் பல ஆண்டு காலமாக  கொலம்பிய அரசின் பாதுகாப்பு படைகளின் முக்கிய இலக்கு   கொலம்பிய அரசு கரினாவின் தலைக்கு   1 மில்லியன் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது

சண்டையின் போது காயமடைந்ததுடன்  ஒரு கண் பார்வை இழந்தார் கரினா.  கரினா மற்றும் அவரது காதலனுக்கும் FARC)  க்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் 20 ஆண்டுகளுக்கு பிறகு , 2008 ஆம் ஆண்டு மே கொலம்பிய அரச படையினரிடம் தாங்களாகவே சரணடைந்தனர் ,ஆனால் கொலம்பிய அரசோ அவர்களின் மேல் பல குறு;றச்சாட்டுக்களை சுமத்தியது.  அரசாங்கத்தினரை  கொலை செய்தது கடத்தல்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக கொரில்லா தாக்குதல்கள்  என குற்றம் சாட்டிசிறையில் அடைத்தனர்

1990 ஆம் ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த Dutchwoman தான்ஜா Nijmeijer  ஆங்கிலம் கற்பிப்பதற்காக கொலம்பியா சென்றிருந்தார் இவர் 2002ம் ஆண்டு FARC இணைந்தார் மூத்த பெண் தளபதிக்கு உதவியாளராகவும் அதேநேரம் புகைப்படபிடிப்பாளராகவும் பணிபுரிந்தார் கொலம்பிய அரசினால் Jojoy > , மாநிலத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையினால்  பெண்கள் அணியின் தளபதி குண்டு அடிபட்டு இறந்தார். அதன் பின்னர் கொலம்பிய அரசுக்கும் FARC க்கும் இடையில் ஹவானா, கியூபா, அமைதி பேச்சுவார்த்தையில் போது பெண்கள் அணிக்கு தலைமை தாங்கிச் சென்றார்  Nijmeijer

 50 வருடங்களாக போரிட்டு வரும் FARC.2012 அக்டோபர் இல்  சமாதான பேச்சுவார்த்தையை தொடங்கியது, இரண்டு பக்கங்களிலும் இதுவரை ஒரு ஐந்து அம்ச திட்டத்தை கிராமப்புற சீர்திருத்தம் மற்றும் அரசியலில் ,FARCகலந்துகொள்ள  இரண்டு பகுதி உடன்படிக்கைகளில் கைசாத்திட்டுள்ளனர்  ஆனால் …..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *