மாயா அஞ்சலவோவின் உரையாடல்

மரியான் ஷ்னோல் -ஆங்கில வழி தமிழில்: லக்ஷ்மி

கவிஞை மாயா அஞ்சலோ அவர்கள் தனது 86 வது வயதில் இன்று காலாமானார்.
Foto: ஊடறுவில் வெளியான மாயா அஞ்சலவோவின் உரையாடல்

மரியான் ஷ்னோல் -ஆங்கில வழி தமிழில்: லக்ஷ்மி

அமெரிக்காவின் மிகவும் அறியப்பட்ட சுயசரிதையாளர். 86 வயதான மாயா அஞ்சலோ ஒரு கவிஞர், ஆசிரியர், எழுத்தாளர், நாடகாசிரியர், செயற்பாட்டாளர், வரலாற்றாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனர். இவருடைய, ‘கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று நான் அறிவேன்’

http://www.oodaru.com/?p=3455

. இவருடைய, ‘கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று நான் அறிவேன்’ என்கின்ற நூலின் மூலம் தன்னுடைய சொந்த வாழ்க்கைச் சரிதத்தை பகிரங்கமாகப் பேசிய முதலாவது ஆபிரிக்க அமெரிக்கப் பெண்ணாக அறியப்படுகிறார்.

கவிஞை மாயா அஞ்சலோ அவர்கள்  தனது 86 வது வயதில் இன்று காலாமானார்.

துயரத்தில் இருப்பவர்கள்| விரக்தியில் உள்ளவர்கள்| மனத்தளர்ச்சியுடையவர்கள் இப்படியானவர்களிற்கு நம்பிக்கையளிப்பதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

நீங்கள் எந்தப் பாதையைக் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பதை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அதனை மறுதலிக் காதீர்கள்.
நீங்கள் எந்தப் பாதையைக் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பதை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அதனை மறுதலிக் காதீர்கள். நீங்கள் ஏற்கனவே உங்களுக்கு வலி தரக்கூடிய விடயங்கள் சிலவற்றைத் தாண்டி வந்திருப்பீர்கள். நீங்கள் 35 வயதுவரை உயிருடன் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சில துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள்.இதற்காக நீங்கள் எதையோ இழந்திருக்கிறீர்கள்.மாயா அஞ்சலோ 1928ம் ஆண்டு ஏப்ரல் மாதம்

4ம் திகதி மிசூரியில் உள்ள சென் லூயிஸ் என்னுமிடத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மார்கறிட் ஆன் ஜோன்சன். தனது மூன்று வயது தொடக்கம் ஏழு வயது வரை ஆர்க்கன்சாஸில் வசிக்கும் தனது பாட்டியுடன் வசிக்கிறார். எட்டாவது வயதில் தனது தாயாருடன் இருப்பதற்காக திரும்பவும் வந்த இடத்தில் தாயாரின் நண்பன் ஒருவனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுகிறார். மீண்டும் பாட்டியிடம் செல்கிறார். தனது 21வது வயதில் திருமணம் செய்கிறார். மூன்று வருடங்களில் திருமண உறவு முறிவடைகின்றது. அதனைத் தொடர்ந்து அவர் நடனம், நாடகம் போன்ற துறைகளில் தனது கவனத்தைக் குவிக்கிறார்.

அமெரிக்காவின் மிகவும் அறியப்பட்ட சுயசரிதையாளர். 82 வயதான மாயா, ஒரு கவிஞர், ஆசிரியர், எழுத்தாளர், நாடகாசிரியர், செயற்பாட்டாளர், வரலாற்றாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனர். இவருடைய, ‘கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று நான் அறிவேன்’ என்கின்ற நூலின் மூலம் தன்னுடைய சொந்த வாழ்க்கைச் சரிதத்தை பகிரங்கமாகப் பேசிய முதலாவது ஆபிரிக்க அமெரிக்கப் பெண்ணாக அறியப்படுகிறார். இந்நூல் 1970ம் ஆண்டில் வெளிவந்தது.

உங்களால் எவ்வாறு| குறிப்பாக பெண்களை| ஆகர்ஷிக்கவும் அவர்களுக்கான பலத்தை அளிக்கவும் என்று எப்படி அவர்களை  நெருங்க முடிந்திருக்கின்றது என்று நான் நினைத்துப் பார்த்ததுண்டு. ‘என் மகளுக்குக் கடிதம்’ என்கின்ற நூலை எழுதுவதற்கு உங்களைத் தூண்டியது எது?

மாயா அஞ்சலவோவின் உரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *