” வாழ்கையின் ஒவ்வொரு அடியையும் மாற்றத்திற்கானதாகப் பார்க்க கற்றுக் கொண்டேன்… அந்த வகையில் நான் எப்போதுமே போராளிதான் “-சைந்தவி ராஜரத்தினம்
பெண் போராளி – (முன்னணி இதழுக்காக வழங்கிய உரையாடல் ) உரையாடியவர்-மா.நீனா.- நான் ஆணாக இருந்திருந்தால் நீங்கள் நான் எந்த உடையில் வந்திருந்தாலும் அதைப்பற்றி கேட்டிருக்க மாட்டீர்கள். பெண்கள் இன, மொழி, பிரதேச, சாதி அடையாளங்களை காவ வேண்டுமென்ற ஆணாதிக்க சமூதாய …
Read More