அன்பு மகள் ரிசானாவின் ஆத்மாவிற்கு

சின்னஞ்சிறு சிறுவனான வயதில் மிருக வேள்வி ஒன்றை கோவில் முன்றலில் கண்டு வெருண்டு அச்சம் கொண்டேன் கண்களில் பயம் கலந்த கண்ணிர் உதிர்த்தேன் இது என்ன கொடுமையம்மா என  குழறிய வார்த்தைகளில் அம்மாவிடம் முறையிட்டேன்  அழுதபடியே அன்பு மகளே இஸ்லாமிய மதம் …

Read More

மெய் முகம்

எஸ்தர் விஜித் நந்தகுமார் (திருகோணமலை; இலங்கை மெய் முகம் ஆழ்ந்த உன் கூறியப்பார்வையால் குதறப்பட்டு வெளிப்படட்டும் என் போலி முகம் என்னைக் காலமெல்லாம் கடந்து போனவர்களால்

Read More

கரையில் தேடும் சிறுமி

                 தாட்சாயணி   (இலங்கை)               நுரை சுழித்த கடலின் கரையில், நீண்ட நாட்களாக ஒரு சிறுமி வந்து போகிறாள்…! அவள் எதைத் தேடுகிறாள்…? சிப்பிகளும்,சோகிகளும்… தேடும் வயதுதான்… என்றாலும், அது குறித்த ஆர்வம் அவளுக்கிருப்பதாய் இன்னும் அறியப்படவில்லை!

Read More

“நியாய”சபை

-தாட்சாயணி- கண்ணகியின் ஒற்றைச்சிலம்பின் பரல்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன நீதிமன்றின் சுவர்களெங்கும்…..! பல்லிகள் அந்தப் பரல்களைப் பொறுக்கிக்கொண்டு ஓடுகின்றன…

Read More

“குரலற்ற”வளின் பாடல்

லறீனா அப்துல் ஹக் (இலங்கை) சகியே, …………… நீயந்தப் பாடலைக் கேட்டிருக்க நியாயமில்லை சுழல்கள் ஆழிகள் ஆயிரம் இருந்தும் வெறிதே கிடக்கும் ஆழ்கடல் போலே குரலற்றவளின் துயரப் பாடலும்  தனக்குள் உழன்றே மடிந்திடும், ஐயோ!

Read More

“நான் லிங்கமாலன் ஆனேன்”

சிங்களத்தில்: மஞ்சுள வெடிவர்தன தமிழில்: லறீனா அப்துல் ஹக் (இலங்கை) குறிப்பு: அங்குலிமாலன்- தன்னுடைய குருவின் துர்ப் போதனையால் ஆயிரத்துக்கும் அதிகமானோரைக் கொலைசெய்து, அவர்களின் கட்டைவிரல்களை வெட்டியெடுத்து மாலையாகக் கோத்துக் கழுத்தில் அணிந்துதிரிந்து, பின்பு புத்தரின் போதனையால் திருந்தி துறவியாய் மாறி அஹிம்சைவழி …

Read More

கருப்பு விலைமகளொருத்தி

– குமாரி பெர்னாந்து கருப்பு விலைமகளொருத்தி வளையல்களைத் தேர்ந்தெடுத்த இடத்தில் நான் சந்தித்த விலைமகள் மிகவும் அகங்காரத்துடனும் அழகுடனும் கருப்பாகவுமிருந்தாள் காலையில் நாம் உணவுக்காகச் செல்லும் உணவகத்தின் இன்னுமொரு மூலையில் பீங்கான் நிறையச் சோறெடுத்து உண்பாள் அவளது வயிறு மேடிட்டிருப்பதை கதிரைகளுக்கிடையேயிருந்து …

Read More