ஊடறு சந்திப்போடு இணைவது எனது முதலாவது பயணம்.

இது கொழும்பிலிருந்து கௌரி பழனியப்பன் ஊடறுவின் அனைத்துலக தமிழ்ப்பெண்கள் மகாநாடு, 2025ம் ஆண்டு மார்ச் மாதம்; 15 மற்றும் 16ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடந்தேறியது. பொதுவாக இலங்கையில் குறிப்பாக தமிழ்ச்சமூகப் பரப்பில், பெண்நிலைவாதம் சார்ந்த கருத்துப் பரிமாற்றங்களோ, ஆய்வறிக்கைச் சமர்ப்பணங்களோ பொது …

Read More