‘மடை’ பாரம்பரியக் கலைகளின் செயற்பாடும் கலைஞர்களின் உற்சாக கொண்டாட்டமும்

அன்னபூரணி மட்டக்களப்பு உலகமயமாக்கலின் தீவிர போக்கினால் உலகம் பொதுவான பண்பாட்டை உருவாக்கும் நிலையில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மக்களைத் தனியாக்கி பிரித்து உறவை வலுப்படுத்தும் சூழல் இல்லாத இந்த 21ம் நூற்றாண்டில் மக்கள் அதனைக் கடந்து தம்மை இணைப்பதற்காக …

Read More

10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம்: பெண்கள் அமைப்பு

-ரொமேஷ் மதுஷங்க கடந்த 10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேக நபர்களை குற்றம் சாட்டுவதிலும் கைது செய்வதிலும் பொலிஸார் பாராமுகமாக இருப்பதாக வடக்கிலுள்ள பெண்கள் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆறு சந்தர்ப்பங்களில் மட்டுமே …

Read More

கல்விஉரிமைக்காகமலையகத்தில் மற்றும் ஒருபோராட்டம்

சை.கிங்ஸ்லிகோமஸ் கல்விஉரிமைக்காகமலையகத்தில்மற்றும்ஒருபோராட்டம் 2013.11.04 ஆம் திகதிகாலை 8.30 மணிக்குஆரம்பமானதுஅட்டன் நுவரெலியாபிரதானவீதியில்தலவாக்கலைநகரசபைக்குஅன்மையில் நடைப்பெற்றது.

Read More

இராணுவத்தின் பலாத்காரம்! என்னால் முடியல்ல.. பெண்ணின் கதறல்

இராணுவத்தின் “பாலியல் பலாத்காரம்” “சித்திரவதை” மனதை வருத்தும் புதிய காட்சிகள்… இராணுவத்தினரால் விடியும் வரை வன்புணர்வுக்கு உட்பட்டேன்- முதற் பெண்மணி முகம்காட்டி சாட்சி அளிக்கிறார் (இந்தக் காணொளியை சிறுவர்கள் – பலகீனமானவர்கள் பார்வையிட வேண்டாம்) பிரான்செஸ் ஹாரிசன் (ஈழம் : சட்சியமற்ற …

Read More

இசைப்ரியா பற்றிய புதிய த ஆதாரங்களை செனல் 4 காணொளி வெளியிட்டுள்ளது

இசைப்ரியா பற்றிய புதிய த ஆதாரங்களை செனல் 4 காணொளி வெளியிட்டு உலகை மீண்டும் திடுக்கிட செய்துள்ளது. புலிகளின் போராளி கர்ணல் இசைப்ரியா சமரில் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு ஆரம்பத்தில் சொல்லி வந்தது. எனினும் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், …

Read More

பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்

இலங்கையில் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வர்த்தக ரீதியான பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்பட வேண்டுமென இலங்கை பெண்கள் அரசியல் அக்கடமி என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் எச்.ஐ.வீ நோய்த் தொற்று அதிகளவில் பரவி …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக-யாழில் ஆர்ப்பாட்டம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் கடந்த வாரம் யாழில் ஒரு பெண் படுகொலையான சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என கோரியும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

Read More