பெண்ணியத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாதவர் பாத்திமா மெர்னிஸ்ஸி

யோகி, (மலேசியா) பாத்திமா மெர்னிஸ்ஸி (feminist writer Fatima Mernissi )தனது 75-வது வயதில் இறந்துவிட்டார் என்ற செய்தி இணையத்தில் வெளியான போது, பலருக்கு அவர் யார் என்றே தெரியவில்லை. அந்த மரணம் பெரிதாக யாரையும் பாதிக்கவில்லை என்றே எனக்கு தோன்றியது. …

Read More

ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றேன்

த.ராஜ்சுகா –இலங்கை, திரும்பிப்பார்க்கு மொருநாள் நான் வெறுமையாய் நின்றிருப்பேன் உறவுகளாய் எனைச்சுற்றியிருந்த‌ வரவுகளெல்லாம் தளர்ந்திருக்கும்….. நான் செலவழித்த நிமிடங்கள் நடையாய் நடந்த இலட்சியங்கள் ஓடாய்தேய்ந்த உழைப்புக்களெல்லாம் ஓர்நாளில் ஒடுங்கிப்போயிருக்கும்… வாலிபத்தளைப்பின் வெற்றிகள் வாரிசேர்த்த சொந்தங்கள் தேடிவைத்த நேசங்களெல்லாம் தேவையில்லையென எனை ஒதுக்கியிருக்கும்…. …

Read More

அவள் தலைக்காய் காத்திருக்கும் கல்

– விஜயலட்சுமி சேகர்: பெண்ணின் வாழ்வினை மீட்டெடுக்க எம்முடன் இணையுங்கள் – பி. ப 3.30 மணிக்கு:- 04.12.2015 ஓலைக் குடிசையுள் ஒழுகும் வானத்து நீரையும் வாட்டும் சூரியப் பொட்டையும்; விரட்ட அவளுக்குத் தேவை கல் வீடுடொன்றே இன்னும் காற்றினில் ஆடிடும் …

Read More