ஆப்கானின் மக்கள் போராளி ‘மலாலாய் சோயா”
-இ.பா.சிந்தன் 1978 இல் ஆப்கானிஸ்தானில் பரா என்கிற ஊரில் பிறந்தார் மலாலாய் சோயா. 4 வயதாக இருக்கும்போதே போரில் தந்தையை இழந்தார். அதன்பின்னர் ஈரான் மற்றும் பாகிஸ்தானிற்கு சென்று அகதி வாழ்க்கை வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது மலாலாய் சோயாவின் குடும்பம். போர் …
Read More